Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 23:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 23 மத்தேயு 23:16

மத்தேயு 23:16
குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.

Tamil Indian Revised Version
குருடர்களான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாவது தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்செய்தால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.

Tamil Easy Reading Version
“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். மற்றவர்களை வழி நடத்தும் நீங்கள் குருடர்கள். நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை ஆனால், தேவாலயத்தில் உள்ள தங்கத்தின் பெயராலே சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்!’

திருவிவிலியம்
“குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.

Matthew 23:15Matthew 23Matthew 23:17

King James Version (KJV)
Woe unto you, ye blind guides, which say, Whosoever shall swear by the temple, it is nothing; but whosoever shall swear by the gold of the temple, he is a debtor!

American Standard Version (ASV)
Woe unto you, ye blind guides, that say, Whosoever shall swear by the temple, it is nothing; but whosoever shall swear by the gold of the temple, he is a debtor.

Bible in Basic English (BBE)
A curse is on you, blind guides, who say, Whoever takes an oath by the Temple, it is nothing; but whoever takes an oath by the gold of the Temple, he is responsible.

Darby English Bible (DBY)
Woe to you, blind guides, who say, Whosoever shall swear by the temple, it is nothing; but whosoever shall swear by the gold of the temple, he is a debtor.

World English Bible (WEB)
“Woe to you, you blind guides, who say, ‘Whoever swears by the temple, it is nothing; but whoever swears by the gold of the temple, he is obligated.’

Young’s Literal Translation (YLT)
`Wo to you, blind guides, who are saying, Whoever may swear by the sanctuary, it is nothing, but whoever may swear by the gold of the sanctuary — is debtor!

மத்தேயு Matthew 23:16
குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
Woe unto you, ye blind guides, which say, Whosoever shall swear by the temple, it is nothing; but whosoever shall swear by the gold of the temple, he is a debtor!

Woe
Οὐαὶouaioo-A
unto
you,
ὑμῖνhyminyoo-MEEN
ye
blind
ὁδηγοὶhodēgoioh-thay-GOO
guides,
τυφλοὶtyphloityoo-FLOO
which
οἱhoioo
say,
λέγοντεςlegontesLAY-gone-tase
Whosoever
Ὃςhosose

ἂνanan
shall
swear
ὀμόσῃomosēoh-MOH-say
by
ἐνenane
the
τῷtoh
temple,
ναῷnaōna-OH
is
it
οὐδένoudenoo-THANE
nothing;
ἐστιν·estinay-steen
but
ὃςhosose
whosoever
δ'dth

ἂνanan
shall
swear
ὀμόσῃomosēoh-MOH-say
by
ἐνenane
the
τῷtoh
gold
χρυσῷchrysōhryoo-SOH
of
the
τοῦtoutoo
temple,
he
ναοῦnaouna-OO
is
a
debtor!
ὀφείλειopheileioh-FEE-lee


Tags குருடரான வழிகாட்டிகளே உங்களுக்கு ஐயோ எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும் எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்
மத்தேயு 23:16 Concordance மத்தேயு 23:16 Interlinear மத்தேயு 23:16 Image