Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 23:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 23 மத்தேயு 23:29

மத்தேயு 23:29
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து,

Tamil Indian Revised Version
மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளை அலங்கரித்து:

Tamil Easy Reading Version
“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மிகவும் மாயமானவர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள். நல்லவர்களின் கல்லறைகளுக்கு பெருமை சேர்க்கிறீர்கள்.

திருவிவிலியம்
“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுப்படுத்துகிறீர்கள்;

Matthew 23:28Matthew 23Matthew 23:30

King James Version (KJV)
Woe unto you, scribes and Pharisees, hypocrites! because ye build the tombs of the prophets, and garnish the sepulchres of the righteous,

American Standard Version (ASV)
Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye build the sepulchres of the prophets, and garnish the tombs of the righteous,

Bible in Basic English (BBE)
A curse is on you, scribes and Pharisees, false ones! because you put up buildings for housing the dead bodies of the prophets, and make fair the last resting-places of good men, and say,

Darby English Bible (DBY)
Woe to you, scribes and Pharisees, hypocrites, for ye build the sepulchres of the prophets and adorn the tombs of the just,

World English Bible (WEB)
“Woe to you, scribes and Pharisees, hypocrites! For you build the tombs of the prophets, and decorate the tombs of the righteous,

Young’s Literal Translation (YLT)
`Wo to you, Scribes and Pharisees, hypocrites! because ye build the sepulchres of the prophets, and adorn the tombs of the righteous,

மத்தேயு Matthew 23:29
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து,
Woe unto you, scribes and Pharisees, hypocrites! because ye build the tombs of the prophets, and garnish the sepulchres of the righteous,

Woe
Οὐαὶouaioo-A
unto
you,
ὑμῖνhyminyoo-MEEN
scribes
γραμματεῖςgrammateisgrahm-ma-TEES
and
καὶkaikay
Pharisees,
Φαρισαῖοιpharisaioifa-ree-SAY-oo
hypocrites!
ὑποκριταίhypokritaiyoo-poh-kree-TAY
because
ὅτιhotiOH-tee
ye
build
οἰκοδομεῖτεoikodomeiteoo-koh-thoh-MEE-tay
the
τοὺςtoustoos
tombs
τάφουςtaphousTA-foos
of
the
τῶνtōntone
prophets,
προφητῶνprophētōnproh-fay-TONE
and
καὶkaikay
garnish
κοσμεῖτεkosmeitekoh-SMEE-tay
the
τὰtata
sepulchres
μνημεῖαmnēmeiam-nay-MEE-ah
of
the
τῶνtōntone
righteous,
δικαίωνdikaiōnthee-KAY-one


Tags மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து
மத்தேயு 23:29 Concordance மத்தேயு 23:29 Interlinear மத்தேயு 23:29 Image