Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 23:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 23 மத்தேயு 23:30

மத்தேயு 23:30
எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
எங்களுடைய பிதாக்களின் நாட்களில் இருந்திருந்தோமானால், அவர்களோடு நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
மேலும் நீங்கள், ‘நாங்கள் எங்கள் முன்னோர்களின் காலத்தில் வாழ்ந்திருந்தால், இத்தீர்க்கதரிசிகளைக் கொல்ல அவர்களுக்குத் துணை போயிருக்க மாட்டோம்’ என்று கூறுகிறீர்கள்.

திருவிவிலியம்
‘எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்’ என்கிறீர்கள்.

Matthew 23:29Matthew 23Matthew 23:31

King James Version (KJV)
And say, If we had been in the days of our fathers, we would not have been partakers with them in the blood of the prophets.

American Standard Version (ASV)
and say, If we had been in the days of our fathers, we should not have been partakers with them in the blood of the prophets.

Bible in Basic English (BBE)
If we had been living in the days of our fathers, we would not have taken part with them in the blood of the prophets.

Darby English Bible (DBY)
and ye say, If we had been in the days of our fathers we would not have been partakers with them in the blood of the prophets.

World English Bible (WEB)
and say, ‘If we had lived in the days of our fathers, we wouldn’t have been partakers with them in the blood of the prophets.’

Young’s Literal Translation (YLT)
and say, If we had been in the days of our fathers, we would not have been partakers with them in the blood of the prophets.

மத்தேயு Matthew 23:30
எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.
And say, If we had been in the days of our fathers, we would not have been partakers with them in the blood of the prophets.

And
καὶkaikay
say,
λέγετεlegeteLAY-gay-tay
If
Εἰeiee
we
had
been
ἤμενēmenA-mane
in
ἐνenane
the
ταῖςtaistase
days
ἡμέραιςhēmeraisay-MAY-rase

τῶνtōntone
of
our
πατέρωνpaterōnpa-TAY-rone
fathers,
ἡμῶνhēmōnay-MONE
have
not
would
we
οὐκoukook
been
ἂνanan

ἤμενēmenA-mane
partakers
κοινωνοὶkoinōnoikoo-noh-NOO
them
with
αὐτῶνautōnaf-TONE
in
ἐνenane
the
τῷtoh
blood
αἵματιhaimatiAY-ma-tee
of
the
τῶνtōntone
prophets.
προφητῶνprophētōnproh-fay-TONE


Tags எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால் அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்
மத்தேயு 23:30 Concordance மத்தேயு 23:30 Interlinear மத்தேயு 23:30 Image