மத்தேயு 23:4
சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
Tamil Indian Revised Version
சுமக்கமுடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர்களுடைய தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
Tamil Easy Reading Version
மக்கள் பின்பற்றி நடப்பதற்குக் கடினமான சட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றுமாறு மிகவும் வற்புறுத்துகின்றனர். ஆனால் அச்சட்டங்களில் யாதொன்றையும் தாங்கள் பின்பற்ற முயலுவதில்லை.
திருவிவிலியம்
சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்.
King James Version (KJV)
For they bind heavy burdens and grievous to be borne, and lay them on men’s shoulders; but they themselves will not move them with one of their fingers.
American Standard Version (ASV)
Yea, they bind heavy burdens and grievous to be borne, and lay them on men’s shoulders; but they themselves will not move them with their finger.
Bible in Basic English (BBE)
They make hard laws and put great weights on men’s backs; but they themselves will not put a finger to them.
Darby English Bible (DBY)
but bind burdens heavy and hard to bear, and lay them on the shoulders of men, but will not move them with their finger.
World English Bible (WEB)
For they bind heavy burdens that are grievous to be borne, and lay them on men’s shoulders; but they themselves will not lift a finger to help them.
Young’s Literal Translation (YLT)
for they bind together burdens heavy and grievous to be borne, and lay upon the shoulders of men, but with their finger they will not move them.
மத்தேயு Matthew 23:4
சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
For they bind heavy burdens and grievous to be borne, and lay them on men's shoulders; but they themselves will not move them with one of their fingers.
| For | δεσμεύουσιν | desmeuousin | thay-SMAVE-oo-seen |
| they bind | γὰρ | gar | gahr |
| heavy | φορτία | phortia | fore-TEE-ah |
| burdens | βαρέα | barea | va-RAY-ah |
| and | καὶ | kai | kay |
| borne, be to grievous | δυσβάστακτα | dysbastakta | thyoos-VA-stahk-ta |
| and | καὶ | kai | kay |
| lay | ἐπιτιθέασιν | epititheasin | ay-pee-tee-THAY-ah-seen |
| them on | ἐπὶ | epi | ay-PEE |
| τοὺς | tous | toos | |
| men's | ὤμους | ōmous | OH-moos |
| τῶν | tōn | tone | |
| shoulders; | ἀνθρώπων | anthrōpōn | an-THROH-pone |
| τῷ | tō | toh | |
| but | δὲ | de | thay |
| they themselves will | δακτύλῳ | daktylō | thahk-TYOO-loh |
| not | αὐτῶν | autōn | af-TONE |
| move | οὐ | ou | oo |
| them | θέλουσιν | thelousin | THAY-loo-seen |
| with one of their | κινῆσαι | kinēsai | kee-NAY-say |
| fingers. | αὐτά | auta | af-TA |
Tags சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள் தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்
மத்தேயு 23:4 Concordance மத்தேயு 23:4 Interlinear மத்தேயு 23:4 Image