மத்தேயு 24:18
வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்கு திரும்பாதிருக்கக்கடவன்.
Tamil Indian Revised Version
வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறவன், தன் மேலாடையை எடுக்க திரும்பி வீட்டிற்குச் செல்லக் கூடாது.
திருவிவிலியம்
வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வரவேண்டாம்.
King James Version (KJV)
Neither let him which is in the field return back to take his clothes.
American Standard Version (ASV)
and let him that is in the field not return back to take his cloak.
Bible in Basic English (BBE)
And let not him who is in the field go back to get his coat.
Darby English Bible (DBY)
and let not him that is in the field turn back to take his garment.
World English Bible (WEB)
Let him who is in the field not return back to get his clothes.
Young’s Literal Translation (YLT)
and he in the field — let him not turn back to take his garments.
மத்தேயு Matthew 24:18
வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்கு திரும்பாதிருக்கக்கடவன்.
Neither let him which is in the field return back to take his clothes.
| καὶ | kai | kay | |
| Neither | ὁ | ho | oh |
| let him | ἐν | en | ane |
| which is in | τῷ | tō | toh |
| the | ἀγρῷ | agrō | ah-GROH |
| field | μὴ | mē | may |
| return | ἐπιστρεψάτω | epistrepsatō | ay-pee-stray-PSA-toh |
| back | ὀπίσω | opisō | oh-PEE-soh |
| to take | ἆραι | arai | AH-ray |
| his | τὰ | ta | ta |
| ἱμάτια | himatia | ee-MA-tee-ah | |
| clothes. | αὐτοῦ | autou | af-TOO |
Tags வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்கு திரும்பாதிருக்கக்கடவன்
மத்தேயு 24:18 Concordance மத்தேயு 24:18 Interlinear மத்தேயு 24:18 Image