மத்தேயு 24:20
நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
Tamil Indian Revised Version
நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
இச்செயல்கள் நடந்து நீங்கள் தப்பிச்செல்லும் நாள் ஓய்வு நாளாகவோ குளிர் காலமாகவோ இருக்காதிருக்கப் பிரார்த்தியுங்கள்.
திருவிவிலியம்
குளிர்காலத்திலோ ஓய்வு நாளிலோ நீங்கள் ஓடவேண்டிய நிலை ஏற்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்.
King James Version (KJV)
But pray ye that your flight be not in the winter, neither on the sabbath day:
American Standard Version (ASV)
And pray ye that your flight be not in the winter, neither on a sabbath:
Bible in Basic English (BBE)
And say a prayer that your flight may not be in the winter, or on a Sabbath.
Darby English Bible (DBY)
But pray that your flight may not be in winter time nor on sabbath:
World English Bible (WEB)
Pray that your flight will not be in the winter, nor on a Sabbath,
Young’s Literal Translation (YLT)
and pray ye that your flight may not be in winter, nor on a sabbath;
மத்தேயு Matthew 24:20
நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
But pray ye that your flight be not in the winter, neither on the sabbath day:
| But | προσεύχεσθε | proseuchesthe | prose-AFE-hay-sthay |
| pray ye | δὲ | de | thay |
| that | ἵνα | hina | EE-na |
| your | μὴ | mē | may |
| γένηται | genētai | GAY-nay-tay | |
| flight | ἡ | hē | ay |
| be | φυγὴ | phygē | fyoo-GAY |
| not | ὑμῶν | hymōn | yoo-MONE |
| in the winter, | χειμῶνος | cheimōnos | hee-MOH-nose |
| neither | μηδὲ | mēde | may-THAY |
| on | ἐν | en | ane |
| the sabbath day: | σαββάτῳ | sabbatō | sahv-VA-toh |
Tags நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது ஓய்வுநாளிலாவது சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்
மத்தேயு 24:20 Concordance மத்தேயு 24:20 Interlinear மத்தேயு 24:20 Image