மத்தேயு 24:21
ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
Tamil Indian Revised Version
ஏனென்றால், உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடைபெறாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
Tamil Easy Reading Version
ஏனென்றால், அக்காலத்தில் துன்பங்கள் அதிகரிக்கும். உலகம் தோன்றிய நாள் முதலாக இல்லாத அளவிற்கு அப்பொழுது துன்பங்கள் ஏற்படும். அதைவிட மோசமானது பிற்காலத்தில் ஏற்படாது.
திருவிவிலியம்
ஏனெனில், அப்போது பெரும் வேதனை உண்டாகும். உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப்போவதில்லை.
King James Version (KJV)
For then shall be great tribulation, such as was not since the beginning of the world to this time, no, nor ever shall be.
American Standard Version (ASV)
for then shall be great tribulation, such as hath not been from the beginning of the world until now, no, nor ever shall be.
Bible in Basic English (BBE)
Because in those days there will be great sorrow, such as there has not been from the start of the world till now, or ever will be.
Darby English Bible (DBY)
for then shall there be great tribulation, such as has not been from [the] beginning of [the] world until now, nor ever shall be;
World English Bible (WEB)
for then there will be great oppression, such as has not been from the beginning of the world until now, no, nor ever will be.
Young’s Literal Translation (YLT)
for there shall be then great tribulation, such as was not from the beginning of the world till now, no, nor may be.
மத்தேயு Matthew 24:21
ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
For then shall be great tribulation, such as was not since the beginning of the world to this time, no, nor ever shall be.
| For | ἔσται | estai | A-stay |
| then | γὰρ | gar | gahr |
| shall be | τότε | tote | TOH-tay |
| great | θλῖψις | thlipsis | THLEE-psees |
| tribulation, | μεγάλη | megalē | may-GA-lay |
| as such | οἵα | hoia | OO-ah |
| was | οὐ | ou | oo |
| not | γέγονεν | gegonen | GAY-goh-nane |
| since | ἀπ' | ap | ap |
| beginning the | ἀρχῆς | archēs | ar-HASE |
| of the world | κόσμου | kosmou | KOH-smoo |
| to | ἕως | heōs | AY-ose |
| this | τοῦ | tou | too |
| time, | νῦν | nyn | nyoon |
| no, | οὐδ᾽ | oud | ooth |
| nor | οὐ | ou | oo |
| ever | μὴ | mē | may |
| shall be. | γένηται | genētai | GAY-nay-tay |
Tags ஏனெனில் உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும் இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்
மத்தேயு 24:21 Concordance மத்தேயு 24:21 Interlinear மத்தேயு 24:21 Image