Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 24:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 24 மத்தேயு 24:32

மத்தேயு 24:32
அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.

Tamil Indian Revised Version
அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.

Tamil Easy Reading Version
“அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைப் போதிக்கிறது. அத்தி மரத்தின் கிளைகள் பசுமையடைந்து இலைகள் துளிர்விட்டு வளரும்பொழுது கோடை காலம் அருகில் உள்ளது என அறிகிறீர்கள்.

திருவிவிலியம்
“அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.

Other Title
அத்தி மர உவமை§(மாற் 13:28-31; லூக் 21:29-33)

Matthew 24:31Matthew 24Matthew 24:33

King James Version (KJV)
Now learn a parable of the fig tree; When his branch is yet tender, and putteth forth leaves, ye know that summer is nigh:

American Standard Version (ASV)
Now from the fig tree learn her parable: when her branch is now become tender, and putteth forth its leaves, ye know that the summer is nigh;

Bible in Basic English (BBE)
Now take an example from the fig-tree: when her branch has become soft and puts out its leaves, you are certain that the summer is near;

Darby English Bible (DBY)
But learn the parable from the fig-tree: When already its branch becomes tender and produces leaves, ye know that the summer is near.

World English Bible (WEB)
“Now from the fig tree learn this parable. When its branch has now become tender, and puts forth its leaves, you know that the summer is near.

Young’s Literal Translation (YLT)
`And from the fig-tree learn ye the simile: When already its branch may have become tender, and the leaves it may put forth, ye know that summer `is’ nigh,

மத்தேயு Matthew 24:32
அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
Now learn a parable of the fig tree; When his branch is yet tender, and putteth forth leaves, ye know that summer is nigh:

Now
Ἀπὸapoah-POH
learn
δὲdethay
a
τῆςtēstase
parable
συκῆςsykēssyoo-KASE
of
μάθετεmatheteMA-thay-tay
the
τὴνtēntane
tree;
fig
παραβολήν·parabolēnpa-ra-voh-LANE
When
ὅτανhotanOH-tahn
his
ἤδηēdēA-thay

hooh
branch
κλάδοςkladosKLA-those
is
αὐτῆςautēsaf-TASE
yet
γένηταιgenētaiGAY-nay-tay
tender,
ἁπαλὸςhapalosa-pa-LOSE
and
καὶkaikay
putteth
forth
τὰtata

φύλλαphyllaFYOOL-la
leaves,
ἐκφύῃekphyēake-FYOO-ay
know
ye
γινώσκετεginōsketegee-NOH-skay-tay
that
ὅτιhotiOH-tee

ἐγγὺςengysayng-GYOOS
summer
τὸtotoh
is
nigh:
θέρος·therosTHAY-rose


Tags அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள் அதிலே இளங்கிளை தோன்றி துளிர்விடும்போது வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்
மத்தேயு 24:32 Concordance மத்தேயு 24:32 Interlinear மத்தேயு 24:32 Image