மத்தேயு 25:18
ஒரு தாலந்தை வாங்கினவன், போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.
Tamil Indian Revised Version
ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.
Tamil Easy Reading Version
ஆனால், ஒரு பை பணம் பெற்றவனோ நிலத்தில் ஒரு குழி தோண்டி தன் எஜமானின் பணத்தைப் புதைத்து வைத்தான்.
திருவிவிலியம்
ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.
King James Version (KJV)
But he that had received one went and digged in the earth, and hid his lord’s money.
American Standard Version (ASV)
But he that received the one went away and digged in the earth, and hid his lord’s money.
Bible in Basic English (BBE)
But he who was given the one went away and put it in a hole in the earth, and kept his lord’s money in a secret place.
Darby English Bible (DBY)
But he that had received the one went and dug in the earth, and hid the money of his lord.
World English Bible (WEB)
But he who received the one went away and dug in the earth, and hid his lord’s money.
Young’s Literal Translation (YLT)
and he who did receive the one, having gone away, digged in the earth, and hid his lord’s money.
மத்தேயு Matthew 25:18
ஒரு தாலந்தை வாங்கினவன், போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.
But he that had received one went and digged in the earth, and hid his lord's money.
| ὁ | ho | oh | |
| But | δὲ | de | thay |
| received had that he | τὸ | to | toh |
| ἓν | hen | ane | |
| one | λαβὼν | labōn | la-VONE |
| went | ἀπελθὼν | apelthōn | ah-pale-THONE |
| digged and | ὤρυξεν | ōryxen | OH-ryoo-ksane |
| in | ἓν | hen | ane |
| the | τῇ | tē | tay |
| earth, | γῇ | gē | gay |
| and | καὶ | kai | kay |
| hid | ἀπέκρυψεν | apekrypsen | ah-PAY-kryoo-psane |
| his | τὸ | to | toh |
| ἀργύριον | argyrion | ar-GYOO-ree-one | |
| lord's | τοῦ | tou | too |
| κυρίου | kyriou | kyoo-REE-oo | |
| money. | αὐτοῦ | autou | af-TOO |
Tags ஒரு தாலந்தை வாங்கினவன் போய் நிலத்தைத் தோண்டி தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்
மத்தேயு 25:18 Concordance மத்தேயு 25:18 Interlinear மத்தேயு 25:18 Image