மத்தேயு 25:22
இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
Tamil Indian Revised Version
இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான்.
Tamil Easy Reading Version
“பின்னர் இரண்டு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீங்கள் என்னிடம் இரண்டு பை பணம் தந்தீர்கள். நான் அதைக்கொண்டு மேலும் இரண்டு பை பணம் ஈட்டியுள்ளேன்’ என்றான்.
திருவிவிலியம்
இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார்.
King James Version (KJV)
He also that had received two talents came and said, Lord, thou deliveredst unto me two talents: behold, I have gained two other talents beside them.
American Standard Version (ASV)
And he also that `received’ the two talents came and said, Lord, thou deliveredst unto me two talents: lo, I have gained other two talents.
Bible in Basic English (BBE)
And he who had the two talents came and said, Lord, you gave into my care two talents: see, I have got two more.
Darby English Bible (DBY)
And he also that had received the two talents came to [him] and said, [My] lord, thou deliveredst me two talents; behold, I have gained two other talents besides them.
World English Bible (WEB)
“He also who got the two talents came and said, ‘Lord, you delivered to me two talents. Behold, I have gained another two talents besides them.’
Young’s Literal Translation (YLT)
`And he who also did receive the two talents having come, said, Sir, two talents thou didst deliver to me; lo, other two talents I did gain besides them.
மத்தேயு Matthew 25:22
இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
He also that had received two talents came and said, Lord, thou deliveredst unto me two talents: behold, I have gained two other talents beside them.
| προσελθὼν | proselthōn | prose-ale-THONE | |
| He also that had | δὲ | de | thay |
| received | καὶ | kai | kay |
| ὁ | ho | oh | |
| two | τὰ | ta | ta |
| talents | δύο | dyo | THYOO-oh |
| came | τάλαντα | talanta | TA-lahn-ta |
| and said, | λαβών | labōn | la-VONE |
| Lord, | εἰπεν, | eipen | ee-pane |
| deliveredst thou | Κύριε, | kyrie | KYOO-ree-ay |
| unto me | δύο | dyo | THYOO-oh |
| two | τάλαντά | talanta | TA-lahn-TA |
| talents: | μοι | moi | moo |
| behold, | παρέδωκας· | paredōkas | pa-RAY-thoh-kahs |
| gained have I | ἴδε | ide | EE-thay |
| two | ἄλλα | alla | AL-la |
| other | δύο | dyo | THYOO-oh |
| talents | τάλαντα | talanta | TA-lahn-ta |
| beside | ἐκέρδησα | ekerdēsa | ay-KARE-thay-sa |
| them. | ἐπ' | ep | ape |
| αὐτοῖς | autois | af-TOOS |
Tags இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து ஆண்டவனே இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே அவைகளைக்கொண்டு இதோ வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்
மத்தேயு 25:22 Concordance மத்தேயு 25:22 Interlinear மத்தேயு 25:22 Image