மத்தேயு 25:25
ஆகையால், நான் பயந்துபோய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
Tamil Indian Revised Version
ஆகவே, நான் பயந்துபோய், உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
Tamil Easy Reading Version
எனவே, நான் பயம்கொண்டேன். நீர் தந்த பணத்தை நிலத்தில் குழி தோண்டிப் புதைத்தேன். இதோ நீங்கள் தந்த ஒரு பை பணம்’ என்றான்.
திருவிவிலியம்
உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது’ என்றார்.
King James Version (KJV)
And I was afraid, and went and hid thy talent in the earth: lo, there thou hast that is thine.
American Standard Version (ASV)
and I was afraid, and went away and hid thy talent in the earth: lo, thou hast thine own.
Bible in Basic English (BBE)
And I was in fear, and went away, and put your talent in the earth: here is what is yours.
Darby English Bible (DBY)
and being afraid I went away and hid thy talent in the earth; behold, thou hast that which is thine.
World English Bible (WEB)
I was afraid, and went away and hid your talent in the earth. Behold, you have what is yours.’
Young’s Literal Translation (YLT)
and having been afraid, having gone away, I hid thy talent in the earth; lo, thou hast thine own!
மத்தேயு Matthew 25:25
ஆகையால், நான் பயந்துபோய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
And I was afraid, and went and hid thy talent in the earth: lo, there thou hast that is thine.
| And | καὶ | kai | kay |
| I was afraid, | φοβηθεὶς | phobētheis | foh-vay-THEES |
| went and | ἀπελθὼν | apelthōn | ah-pale-THONE |
| and hid | ἔκρυψα | ekrypsa | A-kryoo-psa |
| thy | τὸ | to | toh |
| τάλαντόν | talanton | TA-lahn-TONE | |
| talent | σου | sou | soo |
| in | ἐν | en | ane |
| the | τῇ | tē | tay |
| earth: | γῇ· | gē | gay |
| lo, | ἴδε | ide | EE-thay |
| hast thou there | ἔχεις | echeis | A-hees |
| that is | τὸ | to | toh |
| thine. | σόν | son | sone |
Tags ஆகையால் நான் பயந்துபோய் உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன் இதோ உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்
மத்தேயு 25:25 Concordance மத்தேயு 25:25 Interlinear மத்தேயு 25:25 Image