Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 25:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 25 மத்தேயு 25:38

மத்தேயு 25:38
எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக்கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?

Tamil Indian Revised Version
எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்?

Tamil Easy Reading Version
எப்பொழுது நீர் வீட்டைவிட்டு வெளியேறி தனித்திருந்ததைக் கண்டு நாங்கள் உம்மை எங்கள் வீட்டிற்கழைத்தோம்? எப்போது நீர் ஆடையின்றி இருக்கக் கண்டு நாங்கள் உம்மை உடுத்துக்கொள்ள ஏதேனும் கொடுத்தோம்?

திருவிவிலியம்
எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?

Matthew 25:37Matthew 25Matthew 25:39

King James Version (KJV)
When saw we thee a stranger, and took thee in? or naked, and clothed thee?

American Standard Version (ASV)
And when saw we thee a stranger, and took thee in? or naked, and clothed thee?

Bible in Basic English (BBE)
And when did we see you wandering, and take you in? or without clothing, and give it to you?

Darby English Bible (DBY)
and when saw we thee a stranger, and took thee in; or naked, and clothed thee?

World English Bible (WEB)
When did we see you as a stranger, and take you in; or naked, and clothe you?

Young’s Literal Translation (YLT)
and when did we see thee a stranger, and we received? or naked, and we put around?

மத்தேயு Matthew 25:38
எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக்கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?
When saw we thee a stranger, and took thee in? or naked, and clothed thee?


πότεpotePOH-tay
When
δέdethay
saw
we
σεsesay
thee
εἴδομενeidomenEE-thoh-mane
a
stranger,
ξένονxenonKSAY-none
and
καὶkaikay
took
συνηγάγομενsynēgagomensyoon-ay-GA-goh-mane
thee
in?
or
ēay
naked,
γυμνὸνgymnongyoom-NONE
and
καὶkaikay
clothed
περιεβάλομενperiebalomenpay-ree-ay-VA-loh-mane


Tags எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம் எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக்கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்
மத்தேயு 25:38 Concordance மத்தேயு 25:38 Interlinear மத்தேயு 25:38 Image