Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 26:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 26 மத்தேயு 26:22

மத்தேயு 26:22
அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரைப் பார்த்து: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராகக் கேட்கத்தொடங்கினார்கள்.

Tamil Easy Reading Version
அதைக் கேட்ட சீஷர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். ஒவ்வொரு சீஷரும் இயேசுவிடம், “ஆண்டவரே, நிச்சமாய் அது நானல்ல!” என்றனர்.

திருவிவிலியம்
அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், “ஆண்டவரே, அது நானோ?” என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.

Matthew 26:21Matthew 26Matthew 26:23

King James Version (KJV)
And they were exceeding sorrowful, and began every one of them to say unto him, Lord, is it I?

American Standard Version (ASV)
And they were exceeding sorrowful, and began to say unto him every one, Is it I, Lord?

Bible in Basic English (BBE)
And they were very said, and said to him, one by one, Is it I, Lord?

Darby English Bible (DBY)
And being exceedingly grieved they began to say to him, each of them, Is it *I*, Lord?

World English Bible (WEB)
They were exceedingly sorrowful, and each began to ask him, “It isn’t me, is it, Lord?”

Young’s Literal Translation (YLT)
And being grieved exceedingly, they began to say to him, each of them, `Is it I, Sir?’

மத்தேயு Matthew 26:22
அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.
And they were exceeding sorrowful, and began every one of them to say unto him, Lord, is it I?

And
καὶkaikay
they
were
exceeding
λυπούμενοιlypoumenoilyoo-POO-may-noo
sorrowful,
σφόδραsphodraSFOH-thra
began
and
ἤρξαντοērxantoARE-ksahn-toh
every
one
λέγεινlegeinLAY-geen
them
of
αὐτῷautōaf-TOH
to
say
ἕκαστοςhekastosAKE-ah-stose
unto
him,
αὐτῶν,autōnaf-TONE
Lord,
ΜήτιmētiMAY-tee

ἐγώegōay-GOH
is
it
εἰμιeimiee-mee
I?
κύριεkyrieKYOO-ree-ay


Tags அப்பொழுது அவர்கள் மிகவும் துக்கமடைந்து அவரை நோக்கி ஆண்டவரே நானோ நானோ என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்
மத்தேயு 26:22 Concordance மத்தேயு 26:22 Interlinear மத்தேயு 26:22 Image