Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 26:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 26 மத்தேயு 26:28

மத்தேயு 26:28
இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய ஒப்பந்தத்திற்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
இந்த திராட்சை இரசம் என் இரத்தம், என் இரத்தத்தின் மூலம் (மரணம்) தேவனுக்கும் மக்களுக்குமான புதிய உடன்படிக்கை துவங்குகிறது. இந்த இரத்தம் பலருக்கும் தங்கள் பாவங்களைக் கழுவிக்கொள்வதற்காக அளிக்கப்படுகிறது.

திருவிவிலியம்
ஏனெனில், இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.

Matthew 26:27Matthew 26Matthew 26:29

King James Version (KJV)
For this is my blood of the new testament, which is shed for many for the remission of sins.

American Standard Version (ASV)
for this is my blood of the covenant, which is poured out for many unto remission of sins.

Bible in Basic English (BBE)
Take of it, all of you, for this is my blood of the testament, which is given for men for the forgiveness of sins.

Darby English Bible (DBY)
For this is my blood, that of the [new] covenant, that shed for many for remission of sins.

World English Bible (WEB)
for this is my blood of the new covenant, which is poured out for many for the remission of sins.

Young’s Literal Translation (YLT)
for this is my blood of the new covenant, that for many is being poured out — to remission of sins;

மத்தேயு Matthew 26:28
இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
For this is my blood of the new testament, which is shed for many for the remission of sins.

For
τοῦτοtoutoTOO-toh
this
γάρgargahr
is
ἐστινestinay-steen
my
τὸtotoh

αἷμάhaimaAY-MA
blood
μουmoumoo

τὸtotoh
of
the
τῆςtēstase
new
καινῆςkainēskay-NASE
testament,
διαθήκηςdiathēkēsthee-ah-THAY-kase
shed
is
which
τὸtotoh

περὶperipay-REE
for
πολλῶνpollōnpole-LONE
many
ἐκχυνόμενονekchynomenonake-hyoo-NOH-may-none
for
εἰςeisees
the
remission
ἄφεσινaphesinAH-fay-seen
of
sins.
ἁμαρτιῶνhamartiōna-mahr-tee-ONE


Tags இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது
மத்தேயு 26:28 Concordance மத்தேயு 26:28 Interlinear மத்தேயு 26:28 Image