மத்தேயு 26:47
அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர் இப்படிப் பேசும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடுகூட பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பின திரளான மக்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.
Tamil Easy Reading Version
இப்படிப் பேசிக்கொண்டிருந்தபொழுதே யூதாஸ் அங்கு வந்தான், யூதாஸ் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன். அவனுடன் பலரும் இருந்தனர். அவர்கள் தலைமை ஆசாரியனாலும் மூத்த தலைவர்களாலும் அனுப்பப்பட்டவர்கள். யூதாஸூடன் இருந்தவர்கள் அரிவாள்களையும் தடிகளையும் வைத்திருந்தனர்.
திருவிவிலியம்
இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது.
Other Title
இயேசுவைக் காட்டிக்கொடுத்தலும் கைது செய்தலும்§(மாற் 14:43-50; லூக் 22:47-53; யோவா 18:3-12)
King James Version (KJV)
And while he yet spake, lo, Judas, one of the twelve, came, and with him a great multitude with swords and staves, from the chief priests and elders of the people.
American Standard Version (ASV)
And while he yet spake, lo, Judas, one of the twelve, came, and with him a great multitude with swords and staves, from the chief priest and elders of the people.
Bible in Basic English (BBE)
And while he was still talking, Judas, one of the twelve, came, and with him a band armed with swords and sticks, from the chief priests and those in authority over the people.
Darby English Bible (DBY)
And while he was yet speaking, behold, Judas, one of the twelve, came, and with him a great crowd with swords and sticks from the chief priests and elders of the people.
World English Bible (WEB)
While he was still speaking, behold, Judas, one of the twelve, came, and with him a great multitude with swords and clubs, from the chief priest and elders of the people.
Young’s Literal Translation (YLT)
And while he is yet speaking, lo, Judas, one of the twelve did come, and with him a great multitude, with swords and sticks, from the chief priests and elders of the people.
மத்தேயு Matthew 26:47
அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
And while he yet spake, lo, Judas, one of the twelve, came, and with him a great multitude with swords and staves, from the chief priests and elders of the people.
| And | Καὶ | kai | kay |
| while he | ἔτι | eti | A-tee |
| yet | αὐτοῦ | autou | af-TOO |
| spake, | λαλοῦντος | lalountos | la-LOON-tose |
| lo, | ἰδού, | idou | ee-THOO |
| Judas, | Ἰούδας | ioudas | ee-OO-thahs |
| one | εἷς | heis | ees |
| the of | τῶν | tōn | tone |
| twelve, | δώδεκα | dōdeka | THOH-thay-ka |
| came, | ἦλθεν | ēlthen | ALE-thane |
| and | καὶ | kai | kay |
| with | μετ' | met | mate |
| him | αὐτοῦ | autou | af-TOO |
| great a | ὄχλος | ochlos | OH-hlose |
| multitude | πολὺς | polys | poh-LYOOS |
| with | μετὰ | meta | may-TA |
| swords | μαχαιρῶν | machairōn | ma-hay-RONE |
| and | καὶ | kai | kay |
| staves, | ξύλων | xylōn | KSYOO-lone |
| from | ἀπὸ | apo | ah-POH |
| the | τῶν | tōn | tone |
| chief priests | ἀρχιερέων | archiereōn | ar-hee-ay-RAY-one |
| and | καὶ | kai | kay |
| elders | πρεσβυτέρων | presbyterōn | prase-vyoo-TAY-rone |
| of the | τοῦ | tou | too |
| people. | λαοῦ | laou | la-OO |
Tags அவர் இப்படிப் பேசுகையில் பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான் அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்
மத்தேயு 26:47 Concordance மத்தேயு 26:47 Interlinear மத்தேயு 26:47 Image