Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 26:50

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 26 மத்தேயு 26:50

மத்தேயு 26:50
இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.

Tamil Indian Revised Version
இயேசு அவனைப் பார்த்து; நண்பனே, எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவைப் பிடித்தார்கள்.

Tamil Easy Reading Version
இயேசு, “நண்பனே, நீ செய்ய வந்த காரியத்தை செய்” என்று கூறினார். பின் யூதாஸூடன் வந்த மனிதர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டார்கள். அவரைக் கைது செய்தார்கள்.

திருவிவிலியம்
இயேசு அவனிடம், “தோழா, எதற்காக வந்தாய்?” என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர்.

Matthew 26:49Matthew 26Matthew 26:51

King James Version (KJV)
And Jesus said unto him, Friend, wherefore art thou come? Then came they, and laid hands on Jesus and took him.

American Standard Version (ASV)
And Jesus said unto him, Friend, `do’ that for which thou art come. Then they came and laid hands on Jesus, and took him.

Bible in Basic English (BBE)
And Jesus said to him, Friend, do that for which you have come. Then they came and put hands on Jesus, and took him.

Darby English Bible (DBY)
But Jesus said to him, [My] friend, for what purpose art thou come? Then coming up they laid hands upon Jesus and seized him.

World English Bible (WEB)
Jesus said to him, “Friend, why are you here?” Then they came and laid hands on Jesus, and took him.

Young’s Literal Translation (YLT)
and Jesus said to him, `Comrade, for what art thou present?’ Then having come near, they laid hands on Jesus, and took hold on him.

மத்தேயு Matthew 26:50
இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
And Jesus said unto him, Friend, wherefore art thou come? Then came they, and laid hands on Jesus and took him.


hooh
And
δὲdethay
Jesus
Ἰησοῦςiēsousee-ay-SOOS
said
εἶπενeipenEE-pane
unto
him,
αὐτῷautōaf-TOH
Friend,
Ἑταῖρεhetaireay-TAY-ray
wherefore
ἐφ'ephafe

ōoh
art
thou
come?
πάρειpareiPA-ree
Then
τότεtoteTOH-tay
came
προσελθόντεςproselthontesprose-ale-THONE-tase
they,
and
laid
ἐπέβαλονepebalonape-A-va-lone

τὰςtastahs
hands
χεῖραςcheirasHEE-rahs
on
ἐπὶepiay-PEE

τὸνtontone
Jesus,
Ἰησοῦνiēsounee-ay-SOON
and
καὶkaikay
took
ἐκράτησανekratēsanay-KRA-tay-sahn
him.
αὐτόνautonaf-TONE


Tags இயேசு அவனை நோக்கி சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார் அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து இயேசுவின் மேல் கைபோட்டு அவரைப் பிடித்தார்கள்
மத்தேயு 26:50 Concordance மத்தேயு 26:50 Interlinear மத்தேயு 26:50 Image