மத்தேயு 26:55
அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறது போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.
Tamil Indian Revised Version
அந்த நேரத்திலே இயேசு மக்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் செய்துகொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.
Tamil Easy Reading Version
பின்னர் இயேசு தம்மைப் பிடிக்க வந்தவர்கள் அனைவரையும் நோக்கி, “ஒரு குற்றவாளியைப் போல என்னைப் பிடிக்க அரிவாள் தடிகளுடன் வந்திருக்கிறீர்கள். நான் ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் போதனை செய்தேன். ஆனால், என்னை அங்கே கைது செய்யவில்லை.
திருவிவிலியம்
அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே;
King James Version (KJV)
In that same hour said Jesus to the multitudes, Are ye come out as against a thief with swords and staves for to take me? I sat daily with you teaching in the temple, and ye laid no hold on me.
American Standard Version (ASV)
In that hour said Jesus to the multitudes, Are ye come out as against a robber with swords and staves to seize me? I sat daily in the temple teaching, and ye took me not.
Bible in Basic English (BBE)
In that hour Jesus said to the people, Have you come out as against a thief with swords and sticks to take me? I was teaching every day in the Temple and you took me not.
Darby English Bible (DBY)
In that hour Jesus said to the crowds, Are ye come out as against a robber with swords and sticks to take me? I sat daily [with you] teaching in the temple, and ye did not seize me.
World English Bible (WEB)
In that hour Jesus said to the multitudes, “Have you come out as against a robber with swords and clubs to seize me? I sat daily in the temple teaching, and you didn’t arrest me.
Young’s Literal Translation (YLT)
In that hour said Jesus to the multitudes, `As against a robber ye did come forth, with swords and sticks, to take me! daily with you I was sitting teaching in the temple, and ye did not lay hold on me;
மத்தேயு Matthew 26:55
அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறது போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.
In that same hour said Jesus to the multitudes, Are ye come out as against a thief with swords and staves for to take me? I sat daily with you teaching in the temple, and ye laid no hold on me.
| In | Ἐν | en | ane |
| that same | ἐκείνῃ | ekeinē | ake-EE-nay |
| τῇ | tē | tay | |
| hour | ὥρᾳ | hōra | OH-ra |
| said | εἶπεν | eipen | EE-pane |
| ὁ | ho | oh | |
| Jesus | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| to the | τοῖς | tois | toos |
| multitudes, | ὄχλοις | ochlois | OH-hloos |
| out come ye Are | Ὡς | hōs | ose |
| as | ἐπὶ | epi | ay-PEE |
| against | λῃστὴν | lēstēn | lay-STANE |
| a thief | ἐξήλθετε | exēlthete | ayks-ALE-thay-tay |
| with | μετὰ | meta | may-TA |
| swords | μαχαιρῶν | machairōn | ma-hay-RONE |
| and | καὶ | kai | kay |
| staves | ξύλων | xylōn | KSYOO-lone |
| for to take | συλλαβεῖν | syllabein | syool-la-VEEN |
| me? | με | me | may |
| sat I | καθ' | kath | kahth |
| daily | ἡμέραν | hēmeran | ay-MAY-rahn |
| πρὸς | pros | prose | |
| with | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| you | ἐκαθεζόμην | ekathezomēn | ay-ka-thay-ZOH-mane |
| teaching | διδάσκων | didaskōn | thee-THA-skone |
| in | ἐν | en | ane |
| the | τῷ | tō | toh |
| temple, | ἱερῷ | hierō | ee-ay-ROH |
| and | καὶ | kai | kay |
| on no laid ye | οὐκ | ouk | ook |
| hold | ἐκρατήσατέ | ekratēsate | ay-kra-TAY-sa-TAY |
| me. | με | me | may |
Tags அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறது போல நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள் நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன் அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே
மத்தேயு 26:55 Concordance மத்தேயு 26:55 Interlinear மத்தேயு 26:55 Image