மத்தேயு 26:57
இயேசுவைப்பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.
Tamil Indian Revised Version
இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரை தலைமை ஆசாரியனான காய்பா வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு வேதபாரகர்களும் மற்ற யூதத் தலைவர்களும் கூடியிருந்தார்கள்.
திருவிவிலியம்
இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள்.
Other Title
தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு§(மாற் 14:53-65; லூக் 22:54-55, 63-71; யோவா 18:13-14, 19-24)
King James Version (KJV)
And they that had laid hold on Jesus led him away to Caiaphas the high priest, where the scribes and the elders were assembled.
American Standard Version (ASV)
And they that had taken Jesus led him away to `the house of’ Caiaphas the high priest, where the scribes and the elders were gathered together.
Bible in Basic English (BBE)
And those who had made Jesus prisoner took him away to the house of Caiaphas, the high priest, where the scribes and those in authority over the people had come together.
Darby English Bible (DBY)
Now they that had seized Jesus led [him] away to Caiaphas the high priest, where the scribes and the elders were assembled.
World English Bible (WEB)
Those who had taken Jesus led him away to Caiaphas the high priest, where the scribes and the elders were gathered together.
Young’s Literal Translation (YLT)
And those laying hold on Jesus led `him’ away unto Caiaphas the chief priest, where the scribes and the elders were gathered together,
மத்தேயு Matthew 26:57
இயேசுவைப்பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.
And they that had laid hold on Jesus led him away to Caiaphas the high priest, where the scribes and the elders were assembled.
| Οἱ | hoi | oo | |
| And | δὲ | de | thay |
| on hold laid had that they | κρατήσαντες | kratēsantes | kra-TAY-sahn-tase |
| τὸν | ton | tone | |
| Jesus | Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON |
| led | ἀπήγαγον | apēgagon | ah-PAY-ga-gone |
| to away him | πρὸς | pros | prose |
| Caiaphas | Καϊάφαν | kaiaphan | ka-ee-AH-fahn |
| the | τὸν | ton | tone |
| high priest, | ἀρχιερέα | archierea | ar-hee-ay-RAY-ah |
| where | ὅπου | hopou | OH-poo |
| the | οἱ | hoi | oo |
| scribes | γραμματεῖς | grammateis | grahm-ma-TEES |
| and | καὶ | kai | kay |
| the | οἱ | hoi | oo |
| elders | πρεσβύτεροι | presbyteroi | prase-VYOO-tay-roo |
| were assembled. | συνήχθησαν | synēchthēsan | syoon-AKE-thay-sahn |
Tags இயேசுவைப்பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள் அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்
மத்தேயு 26:57 Concordance மத்தேயு 26:57 Interlinear மத்தேயு 26:57 Image