மத்தேயு 26:7
ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.
Tamil Indian Revised Version
ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியைக் கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள்.
Tamil Easy Reading Version
அப்பொழுது ஒரு பெண் அவரிடம் வந்தாள். அவளிடம் ஒரு வெள்ளைக் கல் ஜாடியில் நிறைய மிக விலையுயர்ந்த வாசனைத் தைலம் இருந்தது. அப்பெண் இயேசுவின் தலைமீது அவ்வாசனைத் தைலத்தை அவர் உணவு அருந்திக்கொண்டிருந்தபொழுது ஊற்றினாள்.
திருவிவிலியம்
அங்கு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது விலையுயர்ந்த நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் அவரிடம் வந்து அதை அவர் தலையில் ஊற்றினார்.
King James Version (KJV)
There came unto him a woman having an alabaster box of very precious ointment, and poured it on his head, as he sat at meat.
American Standard Version (ASV)
there came unto him a woman having an alabaster cruse of exceeding precious ointment, and she poured it upon his head, as he sat at meat.
Bible in Basic English (BBE)
There came to him a woman having a bottle of perfume of great price, and she put the perfume on his head when he was seated at table.
Darby English Bible (DBY)
a woman, having an alabaster flask of very precious ointment, came to him and poured it out upon his head as he lay at table.
World English Bible (WEB)
a woman came to him having an alabaster jar of very expensive ointment, and she poured it on his head as he sat at the table.
Young’s Literal Translation (YLT)
there came to him a woman having an alabaster box of ointment, very precious, and she poured on his head as he is reclining (at meat).
மத்தேயு Matthew 26:7
ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.
There came unto him a woman having an alabaster box of very precious ointment, and poured it on his head, as he sat at meat.
| There came unto | προσῆλθεν | prosēlthen | prose-ALE-thane |
| him | αὐτῷ | autō | af-TOH |
| a woman | γυνὴ | gynē | gyoo-NAY |
| having | ἀλάβαστρον | alabastron | ah-LA-va-strone |
| an alabaster box | μύρου | myrou | MYOO-roo |
| of very precious | ἔχουσα | echousa | A-hoo-sa |
| ointment, | βαρυτίμου | barytimou | va-ryoo-TEE-moo |
| and | καὶ | kai | kay |
| poured it | κατέχεεν | katecheen | ka-TAY-hay-ane |
| on | ἐπὶ | epi | ay-PEE |
| his | τῆν | tēn | tane |
| κεφαλὴν | kephalēn | kay-fa-LANE | |
| head, | αὐτοῦ | autou | af-TOO |
| as he sat | ἀνακειμένου | anakeimenou | ah-na-kee-MAY-noo |
Tags ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து அவர் போஜனபந்தியிலிருக்கும்போது அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்
மத்தேயு 26:7 Concordance மத்தேயு 26:7 Interlinear மத்தேயு 26:7 Image