Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 26:71

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 26 மத்தேயு 26:71

மத்தேயு 26:71
அவன், வாசல் மண்டபத்திற்குப் போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேனாகிய இயேசுவோடே கூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.

Tamil Indian Revised Version
அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடுகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.

Tamil Easy Reading Version
பின்பு, முற்றத்தை விட்டுச்சென்ற பேதுருவை, வாயிற்கதவருகில் வேறொரு பெண் பார்த்தாள். அங்கிருந்தவர்களிடம் அப்பெண், “நசரேயனாகிய இயேசுவுடன் இருந்தது இவன்தான்” என்று சொன்னாள்.

திருவிவிலியம்
அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, “இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்” என்று அங்கிருந்தோரிடம் சொன்னார்.

Matthew 26:70Matthew 26Matthew 26:72

King James Version (KJV)
And when he was gone out into the porch, another maid saw him, and said unto them that were there, This fellow was also with Jesus of Nazareth.

American Standard Version (ASV)
And when he was gone out into the porch, another `maid’ saw him, and saith unto them that were there, This man also was with Jesus of Nazareth.

Bible in Basic English (BBE)
And when he had gone out into the doorway, another saw him and says to those who were there, This man was with Jesus the Nazarene.

Darby English Bible (DBY)
And when he had gone out into the entrance, another [maid] saw him, and says to those there, This [man] also was with Jesus the Nazaraean.

World English Bible (WEB)
When he had gone out onto the porch, someone else saw him, and said to those who were there, “This man also was with Jesus of Nazareth.”

Young’s Literal Translation (YLT)
And he having gone forth to the porch, another female saw him, and saith to those there, `And this one was with Jesus of Nazareth;’

மத்தேயு Matthew 26:71
அவன், வாசல் மண்டபத்திற்குப் போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேனாகிய இயேசுவோடே கூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.
And when he was gone out into the porch, another maid saw him, and said unto them that were there, This fellow was also with Jesus of Nazareth.

And
ἐξελθόνταexelthontaayks-ale-THONE-ta
when
he
was
out
δὲdethay
gone
αὐτὸνautonaf-TONE
into
εἰςeisees
the
τὸνtontone
porch,
πυλῶναpylōnapyoo-LOH-na
another
εἶδενeidenEE-thane
maid
saw
αὐτὸνautonaf-TONE
him,
ἄλληallēAL-lay
and
καὶkaikay
said
λέγειlegeiLAY-gee
unto
them
that
were
τοῖςtoistoos
there,
ἐκεῖekeiake-EE
This
καὶkaikay
was
fellow
ΟὗτοςhoutosOO-tose
also
ἦνēnane
with
μετὰmetamay-TA
Jesus
Ἰησοῦiēsouee-ay-SOO

τοῦtoutoo
of
Nazareth.
Ναζωραίουnazōraiouna-zoh-RAY-oo


Tags அவன் வாசல் மண்டபத்திற்குப் போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு இவனும் நசரேனாகிய இயேசுவோடே கூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்
மத்தேயு 26:71 Concordance மத்தேயு 26:71 Interlinear மத்தேயு 26:71 Image