மத்தேயு 26:75
அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துகொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொண்டு, வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.
Tamil Easy Reading Version
அப்போது “சேவல் கூவுவதற்குமுன் என்னை உனக்குத் தெரியாது என நீ மூன்று முறை கூறுவாய்” என இயேசு கூறியதைப் பேதுரு ஞாபகப்படுத்திக் கொண்டான். பின்பு வெளியில் சென்ற பேதுரு மிகுந்த மனக் கசப்புடன் அழுதான்.
திருவிவிலியம்
அப்பொழுது, “சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
King James Version (KJV)
And Peter remembered the word of Jesus, which said unto him, Before the cock crow, thou shalt deny me thrice. And he went out, and wept bitterly.
American Standard Version (ASV)
And Peter remembered the word which Jesus had said, Before the cock crow, thou shalt deny me thrice. And he went out, and wept bitterly.
Bible in Basic English (BBE)
And the word of Jesus came back to Peter, when he said, Before the hour of the cock’s cry, you will say three times that you have no knowledge of me. And he went out, weeping bitterly.
Darby English Bible (DBY)
And Peter remembered the word of Jesus, who had said [to him], Before [the] cock crow thou shalt deny me thrice. And he went forth without, and wept bitterly.
World English Bible (WEB)
Peter remembered the word which Jesus had said to him, “Before the rooster crows, you will deny me three times.” He went out and wept bitterly.
Young’s Literal Translation (YLT)
and Peter remembered the saying of Jesus, he having said to him — `Before cock-crowing, thrice thou wilt deny me;’ and having gone without, he did weep bitterly.
மத்தேயு Matthew 26:75
அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துகொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
And Peter remembered the word of Jesus, which said unto him, Before the cock crow, thou shalt deny me thrice. And he went out, and wept bitterly.
| And | καὶ | kai | kay |
| ἐμνήσθη | emnēsthē | ame-NAY-sthay | |
| Peter | ὁ | ho | oh |
| remembered | Πέτρος | petros | PAY-trose |
| the | τοῦ | tou | too |
| word | ῥήματος | rhēmatos | RAY-ma-tose |
| τοῦ | tou | too | |
| Jesus, of | Ἰησοῦ | iēsou | ee-ay-SOO |
| which said | εἰρηκότος | eirēkotos | ee-ray-KOH-tose |
| unto him, | αὐτῷ | autō | af-TOH |
| ὅτι | hoti | OH-tee | |
| Before | Πρὶν | prin | preen |
| cock the | ἀλέκτορα | alektora | ah-LAKE-toh-ra |
| crow, | φωνῆσαι | phōnēsai | foh-NAY-say |
| thou shalt deny | τρὶς | tris | trees |
| me | ἀπαρνήσῃ | aparnēsē | ah-pahr-NAY-say |
| thrice. | με· | me | may |
| And | καὶ | kai | kay |
| he went | ἐξελθὼν | exelthōn | ayks-ale-THONE |
| out, | ἔξω | exō | AYKS-oh |
| and wept | ἔκλαυσεν | eklausen | A-klaf-sane |
| bitterly. | πικρῶς | pikrōs | pee-KROSE |
Tags அப்பொழுது பேதுரு சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துகொண்டு வெளியே போய் மனங்கசந்து அழுதான்
மத்தேயு 26:75 Concordance மத்தேயு 26:75 Interlinear மத்தேயு 26:75 Image