மத்தேயு 27:11
இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
Tamil Indian Revised Version
இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
Tamil Easy Reading Version
இயேசு ஆளுநரான பிலாத்துவின் முன்னால் நின்றார். பிலாத்து இயேசுவிடம் பல கேள்விகள் கேட்டான். “யூதர்களின் இராஜன் நீர்தானா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம், நானே தான்” என்றார்.
திருவிவிலியம்
இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அவ்வாறு நீர் சொல்கிறீர்” என்று கூறினார்.
Other Title
இயேசுவைப் பிலாத்து விசாரணை செய்தல்§(மாற் 15:2-5; லூக் 23:3-5; யோவா 18:33-38)
King James Version (KJV)
And Jesus stood before the governor: and the governor asked him, saying, Art thou the King of the Jews? And Jesus said unto him, Thou sayest.
American Standard Version (ASV)
Now Jesus stood before the governor: and the governor asked him, saying, Art thou the King of the Jews? And Jesus said unto him, Thou sayest.
Bible in Basic English (BBE)
And Jesus was before the ruler, who put a question to him, Are you the King of the Jews? And Jesus said to him, You say so.
Darby English Bible (DBY)
But Jesus stood before the governor. And the governor questioned him, saying, Art *thou* the King of the Jews? And Jesus said to him, Thou sayest.
World English Bible (WEB)
Now Jesus stood before the governor: and the governor asked him, saying, “Are you the King of the Jews?” Jesus said to him, “So you say.”
Young’s Literal Translation (YLT)
And Jesus stood before the governor, and the governor did question him, saying, `Art thou the king of the Jews!’ And Jesus said to him, `Thou sayest.’
மத்தேயு Matthew 27:11
இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
And Jesus stood before the governor: and the governor asked him, saying, Art thou the King of the Jews? And Jesus said unto him, Thou sayest.
| Ὁ | ho | oh | |
| And | δὲ | de | thay |
| Jesus | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| stood | ἔστη | estē | A-stay |
| before | ἔμπροσθεν | emprosthen | AME-proh-sthane |
| the | τοῦ | tou | too |
| governor: | ἡγεμόνος· | hēgemonos | ay-gay-MOH-nose |
| and | καὶ | kai | kay |
| the | ἐπηρώτησεν | epērōtēsen | ape-ay-ROH-tay-sane |
| governor | αὐτὸν | auton | af-TONE |
| asked | ὁ | ho | oh |
| him, | ἡγεμὼν | hēgemōn | ay-gay-MONE |
| saying, | λέγων, | legōn | LAY-gone |
| Art | Σὺ | sy | syoo |
| thou | εἶ | ei | ee |
| the | ὁ | ho | oh |
| King | βασιλεὺς | basileus | va-see-LAYFS |
| of the | τῶν | tōn | tone |
| Jews? | Ἰουδαίων | ioudaiōn | ee-oo-THAY-one |
| ὁ | ho | oh | |
| And | δὲ | de | thay |
| Jesus | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| said | ἔφη | ephē | A-fay |
| unto him, | αὐτῷ | autō | af-TOH |
| Thou | Σὺ | sy | syoo |
| sayest. | λέγεις | legeis | LAY-gees |
Tags இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார் தேசாதிபதி அவரை நோக்கி நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான் அதற்கு இயேசு நீர் சொல்லுகிறபடிதான் என்றார்
மத்தேயு 27:11 Concordance மத்தேயு 27:11 Interlinear மத்தேயு 27:11 Image