மத்தேயு 27:13
அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது, பிலாத்து அவரைப் பார்த்து: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
Tamil Easy Reading Version
ஆகவே பிலாத்து இயேசுவிடம், “இவர்கள் உன்மீது சுமத்திய இத்தனை குற்றச் சாட்டுகளையும் கேட்டாயல்லவா? நீ ஏன் பதில் சொல்லக் கூடாது?” என்றான்.
திருவிவிலியம்
பின்பு, பிலாத்து அவரிடம், “உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?” என்றான்.
King James Version (KJV)
Then said Pilate unto him, Hearest thou not how many things they witness against thee?
American Standard Version (ASV)
Then saith Pilate unto him, Hearest thou not how many things they witness against thee?
Bible in Basic English (BBE)
Then says Pilate to him, Do you give no attention to what their witnesses say against you?
Darby English Bible (DBY)
Then says Pilate to him, Hearest thou not how many things they witness against thee?
World English Bible (WEB)
Then Pilate said to him, “Don’t you hear how many things they testify against you?”
Young’s Literal Translation (YLT)
then saith Pilate to him, `Dost thou not hear how many things they witness against thee?’
மத்தேயு Matthew 27:13
அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
Then said Pilate unto him, Hearest thou not how many things they witness against thee?
| Then | τότε | tote | TOH-tay |
| said | λέγει | legei | LAY-gee |
| αὐτῷ | autō | af-TOH | |
| Pilate | ὁ | ho | oh |
| unto him, | Πιλᾶτος | pilatos | pee-LA-tose |
| Hearest thou | Οὐκ | ouk | ook |
| not | ἀκούεις | akoueis | ah-KOO-ees |
| how many things | πόσα | posa | POH-sa |
| they witness against | σου | sou | soo |
| thee? | καταμαρτυροῦσιν | katamartyrousin | ka-ta-mahr-tyoo-ROO-seen |
Tags அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்
மத்தேயு 27:13 Concordance மத்தேயு 27:13 Interlinear மத்தேயு 27:13 Image