மத்தேயு 27:37
அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.
Tamil Indian Revised Version
அன்றியும் அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காண்பிக்கும்படியாக, இவன் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் தலைக்கு மேலாக வைத்தார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவின் தலைக்கு மேல் ஒரு அறிவிப்பு பலகையை அவர்கள் அறைந்தார்கள். அதில் “இவர் இயேசு, யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது.
திருவிவிலியம்
அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் “இவன் யூதரின் அரசனாகிய இயேசு” என்று எழுதப்பட்டிருந்தது.
King James Version (KJV)
And set up over his head his accusation written, THIS IS JESUS THE KING OF THE JEWS.
American Standard Version (ASV)
And they set up over his head his accusation written, THIS IS JESUS THE KING OF THE JEWS.
Bible in Basic English (BBE)
And they put up over his head the statement of his crime in writing, THIS IS JESUS THE KING OF THE JEWS.
Darby English Bible (DBY)
And they set up over his head his accusation written: This is Jesus, the King of the Jews.
World English Bible (WEB)
They set up over his head the accusation against him written, “THIS IS JESUS, THE KING OF THE JEWS.”
Young’s Literal Translation (YLT)
and they put up over his head, his accusation written, `This is Jesus, the king of the Jews.’
மத்தேயு Matthew 27:37
அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.
And set up over his head his accusation written, THIS IS JESUS THE KING OF THE JEWS.
| And | καὶ | kai | kay |
| set up | ἐπέθηκαν | epethēkan | ape-A-thay-kahn |
| over | ἐπάνω | epanō | ape-AH-noh |
| his | τῆς | tēs | tase |
| κεφαλῆς | kephalēs | kay-fa-LASE | |
| head | αὐτοῦ | autou | af-TOO |
| his | τὴν | tēn | tane |
| αἰτίαν | aitian | ay-TEE-an | |
| accusation | αὐτοῦ | autou | af-TOO |
| written, | γεγραμμένην· | gegrammenēn | gay-grahm-MAY-nane |
| THIS | Οὗτός | houtos | OO-TOSE |
| IS | ἐστιν | estin | ay-steen |
| JESUS | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| THE | ὁ | ho | oh |
| KING | βασιλεὺς | basileus | va-see-LAYFS |
| OF THE | τῶν | tōn | tone |
| JEWS. | Ἰουδαίων | ioudaiōn | ee-oo-THAY-one |
Tags அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்
மத்தேயு 27:37 Concordance மத்தேயு 27:37 Interlinear மத்தேயு 27:37 Image