Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 27:55

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 27 மத்தேயு 27:55

மத்தேயு 27:55
மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
மேலும், இயேசுவிற்கு பணிவிடைசெய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த அநேக பெண்கள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
பெண்கள் பலரும் சிலுவைக்குத் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கலிலேயாவிலிருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த பெண்கள்.

திருவிவிலியம்
கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

Matthew 27:54Matthew 27Matthew 27:56

King James Version (KJV)
And many women were there beholding afar off, which followed Jesus from Galilee, ministering unto him:

American Standard Version (ASV)
And many women were there beholding from afar, who had followed Jesus from Galilee, ministering unto him:

Bible in Basic English (BBE)
And a number of women were there, watching from a distance, who had come with Jesus from Galilee, waiting on his needs.

Darby English Bible (DBY)
And there were there many women beholding from afar off, who had followed Jesus from Galilee ministering to him,

World English Bible (WEB)
Many women were there watching from afar, who had followed Jesus from Galilee, serving him.

Young’s Literal Translation (YLT)
And there were there many women beholding from afar, who did follow Jesus from Galilee, ministering to him,

மத்தேயு Matthew 27:55
மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
And many women were there beholding afar off, which followed Jesus from Galilee, ministering unto him:

And
ἮσανēsanA-sahn
many
δὲdethay
women
ἐκεῖekeiake-EE
were
γυναῖκεςgynaikesgyoo-NAY-kase
there
πολλαὶpollaipole-LAY
beholding
ἀπὸapoah-POH
afar
μακρόθενmakrothenma-KROH-thane
off,
θεωροῦσαιtheōrousaithay-oh-ROO-say
which
αἵτινεςhaitinesAY-tee-nase
followed
ἠκολούθησανēkolouthēsanay-koh-LOO-thay-sahn

τῷtoh
Jesus
Ἰησοῦiēsouee-ay-SOO
from
ἀπὸapoah-POH

τῆςtēstase
Galilee,
Γαλιλαίαςgalilaiasga-lee-LAY-as
ministering
διακονοῦσαιdiakonousaithee-ah-koh-NOO-say
unto
him:
αὐτῷ·autōaf-TOH


Tags மேலும் இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்
மத்தேயு 27:55 Concordance மத்தேயு 27:55 Interlinear மத்தேயு 27:55 Image