மத்தேயு 28:13
நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
Tamil Indian Revised Version
நாங்கள் தூங்கும்போது, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் போர்வீரர்களிடம், “நீங்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்தபொழுது இயேசுவின் சீஷர்கள் அவரது சரீரத்தைத் திருடிச் சென்றுவிட்டார்கள் என மக்களிடம் சொல்லுங்கள்.
திருவிவிலியம்
“‘நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர்’ எனச் சொல்லுங்கள்.
King James Version (KJV)
Saying, Say ye, His disciples came by night, and stole him away while we slept.
American Standard Version (ASV)
saying, Say ye, His disciples came by night, and stole him away while we slept.
Bible in Basic English (BBE)
Say, His disciples came by night and took him away secretly while we were sleeping.
Darby English Bible (DBY)
saying, Say that his disciples coming by night stole him [while] we [were] sleeping.
World English Bible (WEB)
saying, “Say that his disciples came by night, and stole him away while we slept.
Young’s Literal Translation (YLT)
saying, `Say ye, that his disciples having come by night, stole him — we being asleep;
மத்தேயு Matthew 28:13
நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
Saying, Say ye, His disciples came by night, and stole him away while we slept.
| Saying, | λέγοντες | legontes | LAY-gone-tase |
| Say ye, | Εἴπατε | eipate | EE-pa-tay |
| His | ὅτι | hoti | OH-tee |
| Οἱ | hoi | oo | |
| disciples | μαθηταὶ | mathētai | ma-thay-TAY |
| came | αὐτοῦ | autou | af-TOO |
| night, by | νυκτὸς | nyktos | nyook-TOSE |
| and stole | ἐλθόντες | elthontes | ale-THONE-tase |
| him | ἔκλεψαν | eklepsan | A-klay-psahn |
| away while we | αὐτὸν | auton | af-TONE |
| slept. | ἡμῶν | hēmōn | ay-MONE |
| κοιμωμένων | koimōmenōn | koo-moh-MAY-none |
Tags நாங்கள் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்
மத்தேயு 28:13 Concordance மத்தேயு 28:13 Interlinear மத்தேயு 28:13 Image