Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 4:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 4 மத்தேயு 4:5

மத்தேயு 4:5
அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி:

Tamil Indian Revised Version
அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி:

Tamil Easy Reading Version
பின்பு பிசாசு இயேசுவைப் பரிசுத்த நகரமான எருசலேமுக்கு அழைத்துச் சென்றான். பிசாசு இயேசுவை தேவாலயத்தின் மிக உயரமான இடத்தில் கொண்டுபோய் நிறுத்தி,

திருவிவிலியம்
பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,

Matthew 4:4Matthew 4Matthew 4:6

King James Version (KJV)
Then the devil taketh him up into the holy city, and setteth him on a pinnacle of the temple,

American Standard Version (ASV)
Then the devil taketh him into the holy city; and he set him on the pinnacle of the temple,

Bible in Basic English (BBE)
Then the Evil One took him to the holy town; and he put him on the highest point of the Temple and said to him,

Darby English Bible (DBY)
Then the devil takes him to the holy city, and sets him upon the edge of the temple,

World English Bible (WEB)
Then the devil took him into the holy city. He set him on the pinnacle of the temple,

Young’s Literal Translation (YLT)
Then doth the Devil take him to the `holy’ city, and doth set him on the pinnacle of the temple,

மத்தேயு Matthew 4:5
அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி:
Then the devil taketh him up into the holy city, and setteth him on a pinnacle of the temple,

Then
ΤότεtoteTOH-tay
the
παραλαμβάνειparalambaneipa-ra-lahm-VA-nee
devil
αὐτὸνautonaf-TONE
up
taketh
hooh
him
διάβολοςdiabolosthee-AH-voh-lose
into
εἰςeisees
the
τὴνtēntane
holy
ἁγίανhagiana-GEE-an
city,
πόλινpolinPOH-leen
and
καὶkaikay
setteth
ἵστησινhistēsinEE-stay-seen
him
on
αὐτὸνautonaf-TONE

ἐπὶepiay-PEE
a
pinnacle
τὸtotoh
of
the
πτερύγιονpterygionptay-RYOO-gee-one
temple,
τοῦtoutoo
ἱεροῦhierouee-ay-ROO


Tags அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய் தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி
மத்தேயு 4:5 Concordance மத்தேயு 4:5 Interlinear மத்தேயு 4:5 Image