Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 5:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 5 மத்தேயு 5:1

மத்தேயு 5:1
அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.

Tamil Indian Revised Version
இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.

Tamil Easy Reading Version
அங்குக் கூட்டமாயிருந்த மக்களைப் பார்த்த இயேசு ஒரு குன்றின்மீது சென்று அமர்ந்தார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்தார்கள்.

திருவிவிலியம்
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.

Other Title
மலைப்பொழிவு

Matthew 5Matthew 5:2

King James Version (KJV)
And seeing the multitudes, he went up into a mountain: and when he was set, his disciples came unto him:

American Standard Version (ASV)
And seeing the multitudes, he went up into the mountain: and when he had sat down, his disciples came unto him:

Bible in Basic English (BBE)
And seeing great masses of people he went up into the mountain; and when he was seated his disciples came to him.

Darby English Bible (DBY)
But seeing the crowds, he went up into the mountain, and having sat down, his disciples came to him;

World English Bible (WEB)
Seeing the multitudes, he went up onto the mountain. When he had sat down, his disciples came to him.

Young’s Literal Translation (YLT)
And having seen the multitudes, he went up to the mount, and he having sat down, his disciples came to him,

மத்தேயு Matthew 5:1
அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
And seeing the multitudes, he went up into a mountain: and when he was set, his disciples came unto him:

And
Ἰδὼνidōnee-THONE
seeing
δὲdethay

τοὺςtoustoos
the
multitudes,
ὄχλουςochlousOH-hloos
up
went
he
ἀνέβηanebēah-NAY-vay
into
εἰςeisees

τὸtotoh
mountain:
a
ὄροςorosOH-rose
and
καὶkaikay
when
he
was
καθίσαντοςkathisantoska-THEE-sahn-tose
set,
αὐτοῦautouaf-TOO
his
προσῆλθονprosēlthonprose-ALE-thone

αὐτῷautōaf-TOH
disciples
οἱhoioo
came
unto
μαθηταὶmathētaima-thay-TAY
him:
αὐτοῦ·autouaf-TOO


Tags அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார் அவர் உட்கார்ந்தபொழுது அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்
மத்தேயு 5:1 Concordance மத்தேயு 5:1 Interlinear மத்தேயு 5:1 Image