Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 5:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 5 மத்தேயு 5:32

மத்தேயு 5:32
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.

Tamil Indian Revised Version
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தனக் காரணத்தினாலொழிய தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், அவளை விபசாரம்செய்யத் தூண்டுகிறவனாக இருப்பான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.

Tamil Easy Reading Version
ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன் அவளை விபச்சாரப் பாவத்தின் குற்ற உணர்வுக்குள்ளாக்குகிறான். தன் மனைவி வேறொரு ஆடவனுடன் சரீர உறவு வைத்திருப்பது மட்டுமே ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்யத்தக்க காரணமாகும். விவாகரத்து செய்யப்பட்ட அப்பெண்ணை மணம் புரிகிறவனும் விபச்சாரம் செய்தவனாகிறான்.

திருவிவிலியம்
ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.”

Matthew 5:31Matthew 5Matthew 5:33

King James Version (KJV)
But I say unto you, That whosoever shall put away his wife, saving for the cause of fornication, causeth her to commit adultery: and whosoever shall marry her that is divorced committeth adultery.

American Standard Version (ASV)
but I say unto you, that every one that putteth away his wife, saving for the cause of fornication, maketh her an adulteress: and whosoever shall marry her when she is put away committeth adultery.

Bible in Basic English (BBE)
But I say to you that everyone who puts away his wife for any other cause but the loss of her virtue, makes her false to her husband; and whoever takes her as his wife after she is put away, is no true husband to her.

Darby English Bible (DBY)
But *I* say unto you, that whosoever shall put away his wife, except for cause of fornication, makes her commit adultery, and whosoever marries one that is put away commits adultery.

World English Bible (WEB)
but I tell you that whoever puts away his wife, except for the cause of sexual immorality, makes her an adulteress; and whoever marries her when she is put away commits adultery.

Young’s Literal Translation (YLT)
but I — I say to you, that whoever may put away his wife, save for the matter of whoredom, doth make her to commit adultery; and whoever may marry her who hath been put away doth commit adultery.

மத்தேயு Matthew 5:32
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.
But I say unto you, That whosoever shall put away his wife, saving for the cause of fornication, causeth her to commit adultery: and whosoever shall marry her that is divorced committeth adultery.

But
ἐγὼegōay-GOH
I
δὲdethay
say
λέγωlegōLAY-goh
unto
you,
ὑμῖνhyminyoo-MEEN
That
ὅτιhotiOH-tee
whosoever
ὃςhosose

ἂνanan
away
put
shall
ἀπολύσῃapolysēah-poh-LYOO-say
his
τὴνtēntane

γυναῖκαgynaikagyoo-NAY-ka
wife,
αὐτοῦautouaf-TOO
saving
παρεκτὸςparektospa-rake-TOSE
for
the
cause
λόγουlogouLOH-goo
fornication,
of
πορνείαςporneiaspore-NEE-as
causeth
ποιεῖpoieipoo-EE
her
αὐτὴνautēnaf-TANE
to
commit
adultery:
μοιχᾶσθαι,moichasthaimoo-HA-sthay
and
καὶkaikay
whosoever
ὃςhosose

ἐὰνeanay-AN
shall
marry
ἀπολελυμένηνapolelymenēnah-poh-lay-lyoo-MAY-nane
her
that
is
divorced
γαμήσῃgamēsēga-MAY-say
committeth
adultery.
μοιχᾶταιmoichataimoo-HA-tay


Tags நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன் அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான் அப்படித் தள்ளிவிட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்
மத்தேயு 5:32 Concordance மத்தேயு 5:32 Interlinear மத்தேயு 5:32 Image