Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 5:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 5 மத்தேயு 5:41

மத்தேயு 5:41
ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

Tamil Indian Revised Version
ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரக் கட்டாயப்படுத்தினால், அவனோடுகூட இரண்டு மைல்தூரம் போ.

Tamil Easy Reading Version
ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால், நீங்கள் அவனுடன் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லுங்கள்.

திருவிவிலியம்
எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.

Matthew 5:40Matthew 5Matthew 5:42

King James Version (KJV)
And whosoever shall compel thee to go a mile, go with him twain.

American Standard Version (ASV)
And whosoever shall compel thee to go one mile, go with him two.

Bible in Basic English (BBE)
And whoever makes you go one mile, go with him two.

Darby English Bible (DBY)
And whoever will compel thee to go one mile, go with him two.

World English Bible (WEB)
Whoever compels you to go one mile, go with him two.

Young’s Literal Translation (YLT)
`And whoever shall impress thee one mile, go with him two,

மத்தேயு Matthew 5:41
ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
And whosoever shall compel thee to go a mile, go with him twain.

And
καὶkaikay
whosoever
ὅστιςhostisOH-stees
go
to
compel
shall
σεsesay
thee
ἀγγαρεύσειangareuseiang-ga-RAYF-see
a
μίλιονmilionMEE-lee-one
mile,
ἕν,henane
go
ὕπαγεhypageYOO-pa-gay
with
μετ'metmate
him
αὐτοῦautouaf-TOO
twain.
δύοdyoTHYOO-oh


Tags ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால் அவனோடு இரண்டு மைல் தூரம் போ
மத்தேயு 5:41 Concordance மத்தேயு 5:41 Interlinear மத்தேயு 5:41 Image