Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 6:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 6 மத்தேயு 6:15

மத்தேயு 6:15
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

Tamil Indian Revised Version
மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காதிருந்தால், உங்களுடைய பிதா உங்களுடைய குற்றங்களையும் மன்னிக்காதிருப்பார்.

Tamil Easy Reading Version
ஆனால், மற்றவர்கள் உங்களுக்குச் செய்யும் தீமைகளை நீங்கள் மன்னிக்காவிட்டால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும் தீமைகளை மன்னிக்கமாட்டார்.

திருவிவிலியம்
மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.

Matthew 6:14Matthew 6Matthew 6:16

King James Version (KJV)
But if ye forgive not men their trespasses, neither will your Father forgive your trespasses.

American Standard Version (ASV)
But if ye forgive not men their trespasses, neither will your Father forgive your trespasses.

Bible in Basic English (BBE)
But if you do not let men have forgiveness for their sins, you will not have forgiveness from your Father for your sins.

Darby English Bible (DBY)
but if ye do not forgive men their offences, neither will your Father forgive your offences.

World English Bible (WEB)
But if you don’t forgive men their trespasses, neither will your Father forgive your trespasses.

Young’s Literal Translation (YLT)
but if ye may not forgive men their trespasses, neither will your Father forgive your trespasses.

மத்தேயு Matthew 6:15
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
But if ye forgive not men their trespasses, neither will your Father forgive your trespasses.

But
ἐὰνeanay-AN
if
δὲdethay
ye
forgive
μὴmay
not
ἀφῆτεaphēteah-FAY-tay

τοῖςtoistoos
men
ἀνθρώποιςanthrōpoisan-THROH-poos
their
τὰtata

παραπτώματαparaptōmatapa-ra-PTOH-ma-ta
trespasses,
αὐτῶν,autōnaf-TONE
neither
οὐδὲoudeoo-THAY
will
your
hooh

πατὴρpatērpa-TARE
Father
ὑμῶνhymōnyoo-MONE
forgive
ἀφήσειaphēseiah-FAY-see
your
τὰtata

παραπτώματαparaptōmatapa-ra-PTOH-ma-ta
trespasses.
ὑμῶνhymōnyoo-MONE


Tags மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால் உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்
மத்தேயு 6:15 Concordance மத்தேயு 6:15 Interlinear மத்தேயு 6:15 Image