மத்தேயு 6:17
நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
Tamil Indian Revised Version
நீயோ உபவாசிக்கும்போது, உன் உபவாசம் மனிதர்களுக்குக் காணப்படாமல், மறைவிடத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
Tamil Easy Reading Version
எனவே, நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, மகிழ்ச்சியாகக் காணப்படுங்கள். முகம் கழுவிக்கொள்ளுங்கள்.
திருவிவிலியம்
நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்.
King James Version (KJV)
But thou, when thou fastest, anoint thine head, and wash thy face;
American Standard Version (ASV)
But thou, when thou fastest, anoint thy head, and wash thy face;
Bible in Basic English (BBE)
But when you go without food, put oil on your head and make your face clean;
Darby English Bible (DBY)
But *thou*, [when] fasting, anoint thy head and wash thy face,
World English Bible (WEB)
But you, when you fast, anoint your head, and wash your face;
Young’s Literal Translation (YLT)
`But thou, fasting, anoint thy head, and wash thy face,
மத்தேயு Matthew 6:17
நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
But thou, when thou fastest, anoint thine head, and wash thy face;
| But | σὺ | sy | syoo |
| thou, | δὲ | de | thay |
| when thou fastest, | νηστεύων | nēsteuōn | nay-STAVE-one |
| anoint | ἄλειψαί | aleipsai | AH-lee-PSAY |
| thine | σου | sou | soo |
| τὴν | tēn | tane | |
| head, | κεφαλὴν | kephalēn | kay-fa-LANE |
| and | καὶ | kai | kay |
| wash | τὸ | to | toh |
| thy | πρόσωπόν | prosōpon | PROSE-oh-PONE |
| σου | sou | soo | |
| face; | νίψαι | nipsai | NEE-psay |
Tags நீயோ உபவாசிக்கும்போது அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல் அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக உன் தலைக்கு எண்ணெய் பூசி உன் முகத்தைக் கழுவு
மத்தேயு 6:17 Concordance மத்தேயு 6:17 Interlinear மத்தேயு 6:17 Image