Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 8:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 8 மத்தேயு 8:18

மத்தேயு 8:18
பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதைக் கண்டு, அக்கரைக்குப் போகக்கட்டளையிட்டார்.

Tamil Indian Revised Version
பின்பு, திரளான மக்கள் தம்மைச் சுற்றியிருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார்.

Tamil Easy Reading Version
அனைத்து மக்களும் தன்னைச் சுற்றி இருப்பதை இயேசு கண்டார். எனவே, இயேசு தன் சீஷர்களிடம் ஏரியின் மறு கரைக்குச் செல்லுமாறு கூறினார்.

திருவிவிலியம்
இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

Other Title
இயேசுவைப் பின்தொடர விரும்பியவர்கள்§(லூக் 9:57-62)

Matthew 8:17Matthew 8Matthew 8:19

King James Version (KJV)
Now when Jesus saw great multitudes about him, he gave commandment to depart unto the other side.

American Standard Version (ASV)
Now when Jesus saw great multitudes about him, he gave commandments to depart unto the other side.

Bible in Basic English (BBE)
Now when Jesus saw a great mass of people about him, he gave an order to go to the other side.

Darby English Bible (DBY)
And Jesus, seeing great crowds around him, commanded to depart to the other side.

World English Bible (WEB)
Now when Jesus saw great multitudes around him, he gave the order to depart to the other side.

Young’s Literal Translation (YLT)
And Jesus having seen great multitudes about him, did command to depart to the other side;

மத்தேயு Matthew 8:18
பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதைக் கண்டு, அக்கரைக்குப் போகக்கட்டளையிட்டார்.
Now when Jesus saw great multitudes about him, he gave commandment to depart unto the other side.

Now
Ἰδὼνidōnee-THONE
when

δὲdethay
Jesus
hooh
saw
Ἰησοῦςiēsousee-ay-SOOS
great
πολλοὺςpollouspole-LOOS
multitudes
ὄχλουςochlousOH-hloos
about
περὶperipay-REE
him,
αὐτὸνautonaf-TONE
commandment
gave
he
ἐκέλευσενekeleusenay-KAY-layf-sane
to
depart
ἀπελθεῖνapeltheinah-pale-THEEN
unto
εἰςeisees
the
τὸtotoh
other
side.
πέρανperanPAY-rahn


Tags பின்பு திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதைக் கண்டு அக்கரைக்குப் போகக்கட்டளையிட்டார்
மத்தேயு 8:18 Concordance மத்தேயு 8:18 Interlinear மத்தேயு 8:18 Image