Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 8:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 8 மத்தேயு 8:28

மத்தேயு 8:28
அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியில் யாரும் நடக்கக்கூடாதிருந்தது.

Tamil Indian Revised Version
அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டிற்கு வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்த இரண்டுபேர் கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியவர்களாக இருந்தபடியால், அந்தவழியாக ஒருவனும் நடக்கக்கூடாமலிருந்தது.

Tamil Easy Reading Version
இயேசு கெதரேனே மக்கள் வசிக்கும் ஏரியின் மறு கரையை வந்தடைந்தார். அங்கு இருவர் இயேசுவிடம் வந்தனர். அவர்களுக்குப் பிசாசுகள் பிடித்திருந்தன. அவர்கள் இருவரும் கல்லறைகள் இருக்குமிடத்தில் வாழ்ந்தனர். மிக அபாயமானவர்கள் அவர்கள். எனவே, மக்கள் அவர்கள் வசித்த கல்லறைகளுக்கு அருகில் சென்ற பாதைகளை உபயோகிக்க இயலவில்லை.

திருவிவிலியம்
இயேசு அக்கரை சேர்ந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள்.

Other Title
கதரேனர் பகுதியில் பேய்பிடித்த இருவரை நலமாக்குதல்§(மாற் 5:2-20; லூக் 8:26-39)

Matthew 8:27Matthew 8Matthew 8:29

King James Version (KJV)
And when he was come to the other side into the country of the Gergesenes, there met him two possessed with devils, coming out of the tombs, exceeding fierce, so that no man might pass by that way.

American Standard Version (ASV)
And when he was come to the other side into the country of the Gadarenes, there met him two possessed with demons, coming forth out of the tombs, exceeding fierce, so that no man could pass by that way.

Bible in Basic English (BBE)
And when he had come to the other side, to the country of the Gadarenes, there came out to him from the place of the dead, two who had evil spirits, so violent that no man was able to go that way.

Darby English Bible (DBY)
And there met him, when he came to the other side, to the country of the Gergesenes, two possessed by demons, coming out of the tombs, exceeding dangerous, so that no one was able to pass by that way.

World English Bible (WEB)
When he came to the other side, into the country of the Gergesenes, two people possessed by demons met him there, coming out of the tombs, exceedingly fierce, so that nobody could pass by that way.

Young’s Literal Translation (YLT)
And he having come to the other side, to the region of the Gergesenes, there met him two demoniacs, coming forth out of the tombs, very fierce, so that no one was able to pass over by that way,

மத்தேயு Matthew 8:28
அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியில் யாரும் நடக்கக்கூடாதிருந்தது.
And when he was come to the other side into the country of the Gergesenes, there met him two possessed with devils, coming out of the tombs, exceeding fierce, so that no man might pass by that way.

And
Καὶkaikay
when
he
was
ἐλθόντιelthontiale-THONE-tee
come
αὐτῷautōaf-TOH
to
εἰςeisees
the
τὸtotoh
other
side
πέρανperanPAY-rahn
into
εἰςeisees
the
τὴνtēntane
country
χώρανchōranHOH-rahn
of
the
τῶνtōntone
Gergesenes,
Γεργεσηνῶν,gergesēnōngare-gay-say-NONE
there
met
ὑπήντησανhypēntēsanyoo-PANE-tay-sahn
him
αὐτῷautōaf-TOH
two
δύοdyoTHYOO-oh
devils,
with
possessed
δαιμονιζόμενοιdaimonizomenoithay-moh-nee-ZOH-may-noo
coming
out
ἐκekake

of
τῶνtōntone
the
μνημείωνmnēmeiōnm-nay-MEE-one
tombs,
ἐξερχόμενοιexerchomenoiayks-are-HOH-may-noo
exceeding
χαλεποὶchalepoiha-lay-POO
fierce,
λίανlianLEE-an
that
so
ὥστεhōsteOH-stay
no
μὴmay
man
ἰσχύεινischyeinee-SKYOO-een
might
τινὰtinatee-NA
pass
παρελθεῖνpareltheinpa-rale-THEEN
by
διὰdiathee-AH
that
τῆςtēstase

ὁδοῦhodouoh-THOO
way.
ἐκείνηςekeinēsake-EE-nase


Tags அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு அவருக்கு எதிராக வந்தார்கள் அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால் அந்த வழியில் யாரும் நடக்கக்கூடாதிருந்தது
மத்தேயு 8:28 Concordance மத்தேயு 8:28 Interlinear மத்தேயு 8:28 Image