Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 8:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 8 மத்தேயு 8:33

மத்தேயு 8:33
அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள்.

Tamil Indian Revised Version
அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் செய்திகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்கு நடந்தவைகளையும் அறிவித்தார்கள்.

Tamil Easy Reading Version
பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆட்கள் நகரத்திற்குள் ஓடினார்கள். அவர்கள் நகர மக்களிடம் பிசாசு பிடித்திருந்த இருவருக்கும் பன்றிகளுக்கும் என்ன நடந்தது என்பதைக் கூறினார்கள்.

திருவிவிலியம்
பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள்.

Matthew 8:32Matthew 8Matthew 8:34

King James Version (KJV)
And they that kept them fled, and went their ways into the city, and told every thing, and what was befallen to the possessed of the devils.

American Standard Version (ASV)
And they that fed them fled, and went away into the city, and told everything, and what was befallen to them that were possessed with demons.

Bible in Basic English (BBE)
And their keepers went in flight to the town and gave an account of everything, and of the men who had the evil spirits.

Darby English Bible (DBY)
But they that fed them fled, and went away into the city and related everything, and what had happened as to those possessed by demons.

World English Bible (WEB)
Those who fed them fled, and went away into the city, and told everything, including what happened to those who were possessed with demons.

Young’s Literal Translation (YLT)
and those feeding did flee, and, having gone to the city, they declared all, and the matter of the demoniacs.

மத்தேயு Matthew 8:33
அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள்.
And they that kept them fled, and went their ways into the city, and told every thing, and what was befallen to the possessed of the devils.


οἱhoioo
And
δὲdethay
they
that
kept
them
βόσκοντεςboskontesVOH-skone-tase
fled,
ἔφυγονephygonA-fyoo-gone
and
καὶkaikay
went
their
ways
ἀπελθόντεςapelthontesah-pale-THONE-tase
into
εἰςeisees
the
τὴνtēntane
city,
πόλινpolinPOH-leen
told
and
ἀπήγγειλανapēngeilanah-PAYNG-gee-lahn
every
thing,
πάνταpantaPAHN-ta
and
καὶkaikay

befallen
was
what
τὰtata
to
the
possessed
of
the
τῶνtōntone
devils.
δαιμονιζομένωνdaimonizomenōnthay-moh-nee-zoh-MAY-none


Tags அவைகளை மேய்த்தவர்கள் ஓடி பட்டணத்தில் சென்று இந்தச் சங்கதிகள் எல்லாவற்றையும் பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள்
மத்தேயு 8:33 Concordance மத்தேயு 8:33 Interlinear மத்தேயு 8:33 Image