Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 8:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 8 மத்தேயு 8:9

மத்தேயு 8:9
நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான்.

Tamil Indian Revised Version
நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான்.

Tamil Easy Reading Version
நான் என்னிலும் அதிகாரம் மிக்கவர் கீழ்ப் பணிபுரிகிறேன். என் அதிகாரத்திற்குக் கீழும் படைவீரர்கள் உள்ளனர். நான் ஒரு வீரனிடம் ‘போ’ என்றால், அவன் போகிறான். மற்றொரு வீரனிடம் ‘வா’ என்றால், அவன் வருகிறான். நான் என் வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால், அவன் அதைச் செய்கிறான். (அதைப் போலவே நீரும் வல்லமை பெற்றவர் என்பதை நான் அறிவேன்)” என்றான்.

திருவிவிலியம்
நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.

Matthew 8:8Matthew 8Matthew 8:10

King James Version (KJV)
For I am a man under authority, having soldiers under me: and I say to this man, Go, and he goeth; and to another, Come, and he cometh; and to my servant, Do this, and he doeth it.

American Standard Version (ASV)
For I also am a man under authority, having under myself soldiers: and I say to this one, Go, and he goeth; and to another, Come, and he cometh; and to my servant, Do this, and he doeth it.

Bible in Basic English (BBE)
Because I myself am a man under authority, having under me fighting men; and I say to this one, Go, and he goes; and to another, Come, and he comes; and to my servant, Do this, and he does it.

Darby English Bible (DBY)
For *I* also am a man under authority, having under me soldiers, and I say to this [one], Go, and he goes; and to another, Come, and he comes; and to my bondman, Do this, and he does it.

World English Bible (WEB)
For I am also a man under authority, having under myself soldiers. I tell this one, ‘Go,’ and he goes; and tell another, ‘Come,’ and he comes; and tell my servant, ‘Do this,’ and he does it.”

Young’s Literal Translation (YLT)
for I also am a man under authority, having under myself soldiers, and I say to this one, Go, and he goeth, and to another, Be coming, and he cometh, and to my servant, Do this, and he doth `it’.’

மத்தேயு Matthew 8:9
நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான்.
For I am a man under authority, having soldiers under me: and I say to this man, Go, and he goeth; and to another, Come, and he cometh; and to my servant, Do this, and he doeth it.


καὶkaikay
For
γὰρgargahr
I
ἐγὼegōay-GOH
am
a
ἄνθρωπόςanthrōposAN-throh-POSE
man
εἰμιeimiee-mee
under
ὑπὸhypoyoo-POH
authority,
ἐξουσίανexousianayks-oo-SEE-an
having
ἔχωνechōnA-hone
soldiers
ὑπ'hypyoop
under
ἐμαυτὸνemautonay-maf-TONE
me:
στρατιώταςstratiōtasstra-tee-OH-tahs
and
καὶkaikay
I
say
λέγωlegōLAY-goh
this
to
τούτῳ,toutōTOO-toh
man,
Go,
Πορεύθητι,poreuthētipoh-RAYF-thay-tee
and
καὶkaikay
goeth;
he
πορεύεται,poreuetaipoh-RAVE-ay-tay
and
καὶkaikay
to
another,
ἄλλῳ.allōAL-loh
Come,
Ἔρχου,erchouARE-hoo
and
καὶkaikay
he
cometh;
ἔρχεται,erchetaiARE-hay-tay
and
καὶkaikay

τῷtoh
to
my
δούλῳdoulōTHOO-loh
servant,
μου,moumoo
Do
ΠοίησονpoiēsonPOO-ay-sone
this,
τοῦτο,toutoTOO-toh
and
καὶkaikay
he
doeth
ποιεῖpoieipoo-EE


Tags நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும் எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு நான் ஒருவனைப் போவென்றால் போகிறான் மற்றொருவனை வாவென்றால் வருகிறான் என் வேலைக்காரனை இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான்
மத்தேயு 8:9 Concordance மத்தேயு 8:9 Interlinear மத்தேயு 8:9 Image