Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 9:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 9 மத்தேயு 9:17

மத்தேயு 9:17
புது திராட்சரசத்தை பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதுமில்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள்; அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.

Tamil Indian Revised Version
புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.

Tamil Easy Reading Version
மேலும், மக்கள் ஒருபோதும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய திராட்சை இரசம் இருக்கும் பைகளில் வைப்பதில்லை. ஏனென்றால் பழைய திராட்சை இரசம் இருக்கும் பைகள் கிழிந்துவிடும். திராட்சை இரசமும் சிந்திவிடும். திராட்சை இரசப் பைகளும் வீணாகும். அதனால், மக்கள் எப்பொழுதும் புதிய திராட்சை இரசத்தை புதிய பைகளிலேயே ஊற்றுகிறார்கள். அதனால் திராட்சை இரசமும் பைகளும் நன்றாக இருக்கும்” என்றார்.

திருவிவிலியம்
அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா” என்றார்.

Matthew 9:16Matthew 9Matthew 9:18

King James Version (KJV)
Neither do men put new wine into old bottles: else the bottles break, and the wine runneth out, and the bottles perish: but they put new wine into new bottles, and both are preserved.

American Standard Version (ASV)
Neither do `men’ put new wine into old wine-skins: else the skins burst, and the wine is spilled, and the skins perish: but they put new wine into fresh wine-skins, and both are preserved.

Bible in Basic English (BBE)
And men do not put new wine into old wine-skins; or the skins will be burst and the wine will come out, and the skins are of no more use: but they put new wine into new wine-skins, and so the two will be safe.

Darby English Bible (DBY)
Nor do men put new wine into old skins, otherwise the skins burst and the wine is poured out, and the skins will be destroyed; but they put new wine into new skins, and both are preserved together.

World English Bible (WEB)
Neither do people put new wine into old wineskins, or else the skins would burst, and the wine be spilled, and the skins ruined. No, they put new wine into fresh wineskins, and both are preserved.”

Young’s Literal Translation (YLT)
`Nor do they put new wine into old skins, and if not — the skins burst, and the wine doth run out, and the skins are destroyed, but they put new wine into new skins, and both are preserved together.’

மத்தேயு Matthew 9:17
புது திராட்சரசத்தை பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதுமில்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள்; அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
Neither do men put new wine into old bottles: else the bottles break, and the wine runneth out, and the bottles perish: but they put new wine into new bottles, and both are preserved.

Neither
οὐδὲoudeoo-THAY
do
men
put
βάλλουσινballousinVAHL-loo-seen
new
οἶνονoinonOO-none
wine
νέονneonNAY-one
into
εἰςeisees
old
ἀσκοὺςaskousah-SKOOS
bottles:
παλαιούς·palaiouspa-lay-OOS

εἰeiee
else
δὲdethay
the
μήγε,mēgeMAY-gay
bottles
ῥήγνυνταιrhēgnyntaiRAY-gnyoon-tay
break,
οἱhoioo
and
ἀσκοίaskoiah-SKOO
the
καὶkaikay
wine
hooh
runneth
οἰνοςoinosoo-nose
out,
and
ἐκχεῖταιekcheitaiake-HEE-tay
the
καὶkaikay
bottles
οἱhoioo
perish:
ἀσκοὶaskoiah-SKOO
but
ἀπολοῦνται·apolountaiah-poh-LOON-tay
they
put
ἀλλὰallaal-LA
new
βάλλουσινballousinVAHL-loo-seen
wine
οἶνονoinonOO-none
into
νέονneonNAY-one
new
εἰςeisees
bottles,
ἀσκοὺςaskousah-SKOOS
and
καινούς,kainouskay-NOOS
both
καὶkaikay
are
preserved.
ἀμφότεραamphoteraam-FOH-tay-ra
συντηροῦνταιsyntērountaisyoon-tay-ROON-tay


Tags புது திராட்சரசத்தை பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதுமில்லை வார்த்துவைத்தால் துருத்திகள் கிழிந்துபோம் இரசமும் சிந்திப்போம் துருத்திகளும் கெட்டுப்போம் புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள் அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்
மத்தேயு 9:17 Concordance மத்தேயு 9:17 Interlinear மத்தேயு 9:17 Image