மத்தேயு 9:21
நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
Tamil Indian Revised Version
நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்.
Tamil Easy Reading Version
அந்தப் பெண், “நான் இந்த மேலங்கியைத் தொட்டால் குணமடைவேன்” என எண்ணிக்கொண்டிருந்தாள்.
திருவிவிலியம்
ஏனெனில், அப்பெண், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக்கொண்டார்.
King James Version (KJV)
For she said within herself, If I may but touch his garment, I shall be whole.
American Standard Version (ASV)
for she said within herself, If I do but touch his garment, I shall be made whole.
Bible in Basic English (BBE)
Because, she said to herself, if I may but put my hand on his robe, I will be made well.
Darby English Bible (DBY)
for she said within herself, If I should only touch his garment I shall be healed.
World English Bible (WEB)
for she said within herself, “If I just touch his garment, I will be made well.”
Young’s Literal Translation (YLT)
for she said within herself, `If only I may touch his garment, I shall be saved.’
மத்தேயு Matthew 9:21
நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
For she said within herself, If I may but touch his garment, I shall be whole.
| For | ἔλεγεν | elegen | A-lay-gane |
| she said | γὰρ | gar | gahr |
| within | ἐν | en | ane |
| herself, | ἑαυτῇ | heautē | ay-af-TAY |
| If | Ἐὰν | ean | ay-AN |
| but may I | μόνον | monon | MOH-none |
| touch | ἅψωμαι | hapsōmai | A-psoh-may |
| his | τοῦ | tou | too |
| ἱματίου | himatiou | ee-ma-TEE-oo | |
| garment, | αὐτοῦ | autou | af-TOO |
| I shall be whole. | σωθήσομαι | sōthēsomai | soh-THAY-soh-may |
Tags நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு அவர் பின்னாலே வந்து அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்
மத்தேயு 9:21 Concordance மத்தேயு 9:21 Interlinear மத்தேயு 9:21 Image