மத்தேயு 9:28
அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.
Tamil Indian Revised Version
அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு வீட்டிற்குள் சென்றார். குருடர்கள் இருவரும் அவருடன் வீட்டிற்குள் நுழைந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்குக் குருடர்கள் “ஆம், போதகரே, நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று பதிலளித்தனர்.
திருவிவிலியம்
அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள்.
King James Version (KJV)
And when he was come into the house, the blind men came to him: and Jesus saith unto them, Believe ye that I am able to do this? They said unto him, Yea, Lord.
American Standard Version (ASV)
And when he was come into the house, the blind men came to him: and Jesus saith unto them, Believe ye that I am able to do this? They say unto him, Yea, Lord.
Bible in Basic English (BBE)
And when he had come into the house, the blind men came to him; and Jesus said to them, Have you faith that I am able to do this? They said to him, Yes, Lord.
Darby English Bible (DBY)
And when he was come to the house, the blind [men] came to him. And Jesus says to them, Do ye believe that I am able to do this? They say to him, Yea, Lord.
World English Bible (WEB)
When he had come into the house, the blind men came to him. Jesus said to them, “Do you believe that I am able to do this?” They told him, “Yes, Lord.”
Young’s Literal Translation (YLT)
And he having come to the house, the blind men came to him, and Jesus saith to them, `Believe ye that I am able to do this?’ They say to him, `Yes, sir.’
மத்தேயு Matthew 9:28
அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.
And when he was come into the house, the blind men came to him: and Jesus saith unto them, Believe ye that I am able to do this? They said unto him, Yea, Lord.
| And | ἐλθόντι | elthonti | ale-THONE-tee |
| when he was come | δὲ | de | thay |
| into | εἰς | eis | ees |
| the | τὴν | tēn | tane |
| house, | οἰκίαν | oikian | oo-KEE-an |
| the | προσῆλθον | prosēlthon | prose-ALE-thone |
| blind men | αὐτῷ | autō | af-TOH |
| came | οἱ | hoi | oo |
| to him: | τυφλοί | typhloi | tyoo-FLOO |
| and | καὶ | kai | kay |
| λέγει | legei | LAY-gee | |
| Jesus | αὐτοῖς | autois | af-TOOS |
| saith | ὁ | ho | oh |
| unto them, | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| Believe ye | Πιστεύετε | pisteuete | pee-STAVE-ay-tay |
| that | ὅτι | hoti | OH-tee |
| I am able | δύναμαι | dynamai | THYOO-na-may |
| do to | τοῦτο | touto | TOO-toh |
| this? They | ποιῆσαι | poiēsai | poo-A-say |
| said | λέγουσιν | legousin | LAY-goo-seen |
| unto him, | αὐτῷ | autō | af-TOH |
| Yea, | Ναί | nai | nay |
| Lord. | κύριε | kyrie | KYOO-ree-ay |
Tags அவர் வீட்டிற்கு வந்தபின்பு அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள் இயேசு அவர்களை நோக்கி இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார் அதற்கு அவர்கள் ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே என்றார்கள்
மத்தேயு 9:28 Concordance மத்தேயு 9:28 Interlinear மத்தேயு 9:28 Image