மத்தேயு 9:32
அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் இருவரும் புறப்பட்டுச்சென்ற பின், சிலர் வேறொரு மனிதனை இயேசுவிடம் அழைத்து வந்தார்கள். இம்மனிதனைப் பிசாசு பிடித்திருந்ததினால் அவனால் பேச இயலவில்லை.
திருவிவிலியம்
அவர்கள் சென்றபின் பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்.
Other Title
பேச்சிழந்தவர் பேசுதல்
King James Version (KJV)
As they went out, behold, they brought to him a dumb man possessed with a devil.
American Standard Version (ASV)
And as they went forth, behold, there was brought to him a dumb man possessed with a demon.
Bible in Basic English (BBE)
And while they were going away, there came to him a man without the power of talking, and with an evil spirit.
Darby English Bible (DBY)
But as these were going out, behold, they brought to him a dumb man possessed by a demon.
World English Bible (WEB)
As they went out, behold, a mute man who was demon possessed was brought to him.
Young’s Literal Translation (YLT)
And as they are coming forth, lo, they brought to him a man dumb, a demoniac,
மத்தேயு Matthew 9:32
அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
As they went out, behold, they brought to him a dumb man possessed with a devil.
| As | Αὐτῶν | autōn | af-TONE |
| they | δὲ | de | thay |
| went out, | ἐξερχομένων | exerchomenōn | ayks-are-hoh-MAY-none |
| behold, | ἰδού, | idou | ee-THOO |
| they brought | προσήνεγκαν | prosēnenkan | prose-A-nayng-kahn |
| him to | αὐτῷ | autō | af-TOH |
| a dumb | ἄνθρωπον | anthrōpon | AN-throh-pone |
| man | κωφὸν | kōphon | koh-FONE |
| possessed with a devil. | δαιμονιζόμενον | daimonizomenon | thay-moh-nee-ZOH-may-none |
Tags அவர்கள் புறப்பட்டுப் போகையில் பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்
மத்தேயு 9:32 Concordance மத்தேயு 9:32 Interlinear மத்தேயு 9:32 Image