மத்தேயு 9:9
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக்கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.
Tamil Indian Revised Version
இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.
Tamil Easy Reading Version
அங்கிருந்து இயேசு செல்லும்பொழுது, மத்தேயு என்ற மனிதனைக் கண்டார். மத்தேயு வரி அலுவலகத்தில் அமர்ந்திருந்தான். “என்னைத் தொடர்ந்து வா” என்று மத்தேயுவிடம் இயேசு கூறினார். உடனே மத்தேயு எழுந்திருந்து இயேசுவைப் பின் தொடர்ந்தான்.
திருவிவிலியம்
இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
Other Title
மத்தேயுவை அழைத்தல்§(மாற் 2:13-17; லூக் 5:27-32)
King James Version (KJV)
And as Jesus passed forth from thence, he saw a man, named Matthew, sitting at the receipt of custom: and he saith unto him, Follow me. And he arose, and followed him.
American Standard Version (ASV)
And as Jesus passed by from thence, he saw a man, called Matthew, sitting at the place of toll: and he saith unto him, Follow me. And he arose, and followed him.
Bible in Basic English (BBE)
And when Jesus was going from there, he saw a man whose name was Matthew, seated at the place where taxes were taken; and he said to him, Come after me. And he got up and went after him.
Darby English Bible (DBY)
And Jesus, passing on thence, saw a man sitting at the tax-office, called Matthew, and says to him, Follow me. And he rose up and followed him.
World English Bible (WEB)
As Jesus passed by from there, he saw a man called Matthew sitting at the tax collection office. He said to him, “Follow me.” He got up and followed him.
Young’s Literal Translation (YLT)
And Jesus passing by thence, saw a man sitting at the tax-office, named Matthew, and saith to him, `Be following me,’ and he, having risen, did follow him.
மத்தேயு Matthew 9:9
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக்கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.
And as Jesus passed forth from thence, he saw a man, named Matthew, sitting at the receipt of custom: and he saith unto him, Follow me. And he arose, and followed him.
| And | Καὶ | kai | kay |
| as passed | παράγων | paragōn | pa-RA-gone |
| Jesus | ὁ | ho | oh |
| forth | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| from thence, | ἐκεῖθεν | ekeithen | ake-EE-thane |
| saw he | εἶδεν | eiden | EE-thane |
| a man, | ἄνθρωπον | anthrōpon | AN-throh-pone |
| named | καθήμενον | kathēmenon | ka-THAY-may-none |
| Matthew, | ἐπὶ | epi | ay-PEE |
| sitting | τὸ | to | toh |
| at | τελώνιον | telōnion | tay-LOH-nee-one |
| the | Ματθαῖον | matthaion | maht-THAY-one |
| receipt of custom: | λεγόμενον | legomenon | lay-GOH-may-none |
| and | καὶ | kai | kay |
| he saith | λέγει | legei | LAY-gee |
| unto him, | αὐτῷ | autō | af-TOH |
| Follow | Ἀκολούθει | akolouthei | ah-koh-LOO-thee |
| me. | μοι | moi | moo |
| And | καὶ | kai | kay |
| he arose, and | ἀναστὰς | anastas | ah-na-STAHS |
| followed | ἠκολούθησεν | ēkolouthēsen | ay-koh-LOO-thay-sane |
| him. | αὐτῷ | autō | af-TOH |
Tags இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில் ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக்கண்டு எனக்குப் பின்சென்றுவா என்றார் அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்
மத்தேயு 9:9 Concordance மத்தேயு 9:9 Interlinear மத்தேயு 9:9 Image