மீகா 1:1
யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.
Tamil Indian Revised Version
யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரைச்சேர்ந்த மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவிற்கும் எருசலேமிற்கும் விரோதமாகப் பெற்றுக்கொண்டதுமான கர்த்தருடைய வார்த்தை.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய வார்த்தை மீகாவிடம் வந்தது. இது யோதாம், ஆகாஸ், எசேக்கியா எனும் அரசர்களின் காலங்களில் நிகழ்ந்தது. இவர்கள் யூதாவின் அரசர்கள். மீகா, மொரேசா என்னும் ஊரைச் சேர்ந்தவன். மீகா இந்தத் தரிசனத்தைச் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துப் பார்த்தான்.
திருவிவிலியம்
யூதாவின் அரசர்களான யோத்தாம், ஆகாசு, எசேக்கியா ஆகியவர்களின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்காவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே:
Title
சமாரியாவும் இஸ்ரவேலும் தண்டிக்கப்பட வேண்டும்
King James Version (KJV)
The word of the LORD that came to Micah the Morasthite in the days of Jotham, Ahaz, and Hezekiah, kings of Judah, which he saw concerning Samaria and Jerusalem.
American Standard Version (ASV)
The word of Jehovah that came to Micah the Morashtite in the days of Jotham, Ahaz, and Hezekiah, kings of Judah, which he saw concerning Samaria and Jerusalem.
Bible in Basic English (BBE)
The word of the Lord which came to Micah the Morashtite, in the days of Jotham, Ahaz, and Hezekiah, kings of Judah: his vision about Samaria and Jerusalem.
Darby English Bible (DBY)
The word of Jehovah that came to Micah the Morasthite in the days of Jotham, Ahaz, [and] Hezekiah, kings of Judah, which he saw concerning Samaria and Jerusalem.
World English Bible (WEB)
The word of Yahweh that came to Micah the Morashtite in the days of Jotham, Ahaz, and Hezekiah, kings of Judah, which he saw concerning Samaria and Jerusalem.
Young’s Literal Translation (YLT)
A word of Jehovah that hath been unto Micah the Morashite in the days of Jotham, Ahaz, Hezekiah, kings of Judah, that he hath seen concerning Samaria and Jerusalem:
மீகா Micah 1:1
யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.
The word of the LORD that came to Micah the Morasthite in the days of Jotham, Ahaz, and Hezekiah, kings of Judah, which he saw concerning Samaria and Jerusalem.
| The word | דְּבַר | dĕbar | deh-VAHR |
| of the Lord | יְהוָ֣ה׀ | yĕhwâ | yeh-VA |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| came | הָיָ֗ה | hāyâ | ha-YA |
| to | אֶל | ʾel | el |
| Micah | מִיכָה֙ | mîkāh | mee-HA |
| the Morasthite | הַמֹּ֣רַשְׁתִּ֔י | hammōraštî | ha-MOH-rahsh-TEE |
| in the days | בִּימֵ֥י | bîmê | bee-MAY |
| Jotham, of | יוֹתָ֛ם | yôtām | yoh-TAHM |
| Ahaz, | אָחָ֥ז | ʾāḥāz | ah-HAHZ |
| and Hezekiah, | יְחִזְקִיָּ֖ה | yĕḥizqiyyâ | yeh-heez-kee-YA |
| kings | מַלְכֵ֣י | malkê | mahl-HAY |
| of Judah, | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| he saw | חָזָ֥ה | ḥāzâ | ha-ZA |
| concerning | עַל | ʿal | al |
| Samaria | שֹׁמְר֖וֹן | šōmĕrôn | shoh-meh-RONE |
| and Jerusalem. | וִירֽוּשָׁלִָֽם׃ | wîrûšāloim | vee-ROO-sha-loh-EEM |
Tags யோதாம் ஆகாஸ் எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும் அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை
மீகா 1:1 Concordance மீகா 1:1 Interlinear மீகா 1:1 Image