மீகா 1:12
மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.
Tamil Indian Revised Version
மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.
Tamil Easy Reading Version
மாரோத்தில் குடியிருக்கிறவளே பலவீனமாகி நல்ல செய்தி வருமென்று எதிர்ப்பார்த்திருந்தார்கள். ஏனென்றால், துன்பமானது கர்த்தரிடமிருந்து எருசலேமின் நகர வாசலுக்கு வந்திருக்கிறது.
திருவிவிலியம்
⁽மாரோத்தில் குடியிருப்போர்␢ நன்மை வரும் என␢ ஆவலோடு காத்திருக்கின்றனர்;␢ ஏனெனில், தீமை␢ ஆண்டவரிடம் இருந்து இறங்கி␢ எருசலேமின் வாயில்மேல் விழுந்தது.⁾
King James Version (KJV)
For the inhabitant of Maroth waited carefully for good: but evil came down from the LORD unto the gate of Jerusalem.
American Standard Version (ASV)
For the inhabitant of Maroth waiteth anxiously for good, because evil is come down from Jehovah unto the gate of Jerusalem.
Bible in Basic English (BBE)
For the one living in Maroth is waiting for good: for evil has come down from the Lord to the doorways of Jerusalem.
Darby English Bible (DBY)
For the inhabitress of Maroth waited anxiously for good; but evil hath come down from Jehovah unto the gate of Jerusalem.
World English Bible (WEB)
For the inhabitant of Maroth waits anxiously for good, Because evil has come down from Yahweh to the gate of Jerusalem.
Young’s Literal Translation (YLT)
For stayed for good hath the inhabitant of Maroth, For evil hath come down from Jehovah to the gate of Jerusalem.
மீகா Micah 1:12
மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.
For the inhabitant of Maroth waited carefully for good: but evil came down from the LORD unto the gate of Jerusalem.
| For | כִּֽי | kî | kee |
| the inhabitant | חָ֥לָֽה | ḥālâ | HA-la |
| of Maroth | לְט֖וֹב | lĕṭôb | leh-TOVE |
| carefully waited | יוֹשֶׁ֣בֶת | yôšebet | yoh-SHEH-vet |
| for good: | מָר֑וֹת | mārôt | ma-ROTE |
| but | כִּֽי | kî | kee |
| evil | יָ֤רַד | yārad | YA-rahd |
| came down | רָע֙ | rāʿ | ra |
| from | מֵאֵ֣ת | mēʾēt | may-ATE |
| the Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| gate the unto | לְשַׁ֖עַר | lĕšaʿar | leh-SHA-ar |
| of Jerusalem. | יְרוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-roo-sha-loh-EEM |
Tags மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள் ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது
மீகா 1:12 Concordance மீகா 1:12 Interlinear மீகா 1:12 Image