Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மீகா 3:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மீகா மீகா 3 மீகா 3:11

மீகா 3:11
அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அதின் தலைவர்கள் லஞ்சத்திற்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கைக்கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரைச் சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.

Tamil Easy Reading Version
எருசலேமில் உள்ள நீதிபதிகள் வழக்கு மன்றத்தில் யார் வெல்வார்கள் என்று சொல்ல உதவிட லஞ்சம் பெறுகிறார்கள். எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் ஜனங்களுக்குக் கற்பிப்பதற்கு முன்னால் பணம் பெறுகிறார்கள். ஜனங்களின் தீர்க்கதரிசிகளுக்கு எதிர்காலம் பற்றி தெரிந்துக்கொள்வதற்கு முன்னால் பணம் கொடுக்கவேண்டும். பிறகு அந்தத் தலைவர்கள் கர்த்தருடைய உதவியை எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள், “எங்களுக்கு தீயவை எதுவும் நடக்காது. கர்த்தர் எங்களோடு வாழ்கிறார்” என்றனர்.

திருவிவிலியம்
⁽அந்த நகரின் தலைவர்கள்␢ கையூட்டு வாங்கிக்கொண்டு␢ தீர்ப்பு வழங்குகிறார்கள்;␢ அதன் குருக்கள்␢ கூலிக்காகப் போதிக்கின்றனர்;␢ இறைவாக்கினர்␢ பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்;␢ ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி,␢ ‘ஆண்டவர் நம் நடுவில்␢ இருக்கின்றார் அல்லவா?␢ எனவே தீமை நம்மை அணுகாது’ என்று␢ சொல்லிக்கொள்கின்றார்கள்.⁾

Micah 3:10Micah 3Micah 3:12

King James Version (KJV)
The heads thereof judge for reward, and the priests thereof teach for hire, and the prophets thereof divine for money: yet will they lean upon the LORD, and say, Is not the LORD among us? none evil can come upon us.

American Standard Version (ASV)
The heads thereof judge for reward, and the priests thereof teach for hire, and the prophets thereof divine for money: yet they lean upon Jehovah, and say, Is not Jehovah in the midst of us? no evil shall come upon us.

Bible in Basic English (BBE)
Its heads take rewards for judging, and the priests take payment for teaching, and the prophets get silver for reading the future: but still, supporting themselves on the Lord, they say, Is not the Lord among us? no evil will overtake us.

Darby English Bible (DBY)
The heads thereof judge for reward, and the priests thereof teach for hire, and the prophets thereof divine for money; yet do they lean upon Jehovah, and say, Is not Jehovah in the midst of us? no evil shall come upon us.

World English Bible (WEB)
Her leaders judge for bribes, And her priests teach for a price, And her prophets of it tell forturnes for money: Yet they lean on Yahweh, and say, Isn’t Yahweh in the midst of us? No disaster will come on us.

Young’s Literal Translation (YLT)
Her heads for a bribe do judge, And her priests for hire do teach, And her prophets for silver divine, And on Jehovah they lean, saying, `Is not Jehovah in our midst? Evil doth not come in upon us.’

மீகா Micah 3:11
அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.
The heads thereof judge for reward, and the priests thereof teach for hire, and the prophets thereof divine for money: yet will they lean upon the LORD, and say, Is not the LORD among us? none evil can come upon us.

The
heads
רָאשֶׁ֣יהָ׀rāʾšêhāra-SHAY-ha
thereof
judge
בְּשֹׁ֣חַדbĕšōḥadbeh-SHOH-hahd
for
reward,
יִשְׁפֹּ֗טוּyišpōṭûyeesh-POH-too
priests
the
and
וְכֹהֲנֶ֙יהָ֙wĕkōhănêhāveh-hoh-huh-NAY-HA
thereof
teach
בִּמְחִ֣ירbimḥîrbeem-HEER
hire,
for
יוֹר֔וּyôrûyoh-ROO
and
the
prophets
וּנְבִיאֶ֖יהָûnĕbîʾêhāoo-neh-vee-A-ha
divine
thereof
בְּכֶ֣סֶףbĕkesepbeh-HEH-sef
for
money:
יִקְסֹ֑מוּyiqsōmûyeek-SOH-moo
lean
they
will
yet
וְעַלwĕʿalveh-AL
upon
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
Lord,
יִשָּׁעֵ֣נוּyiššāʿēnûyee-sha-A-noo
say,
and
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Is
not
הֲל֤וֹאhălôʾhuh-LOH
Lord
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
among
בְּקִרְבֵּ֔נוּbĕqirbēnûbeh-keer-BAY-noo
us?
none
לֹֽאlōʾloh
evil
תָב֥וֹאtābôʾta-VOH
can
come
עָלֵ֖ינוּʿālênûah-LAY-noo
upon
רָעָֽה׃rāʿâra-AH


Tags அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள் அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள் அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள் ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்
மீகா 3:11 Concordance மீகா 3:11 Interlinear மீகா 3:11 Image