மீகா 7:3
பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.
Tamil Indian Revised Version
பொல்லாப்புச் செய்வதற்கு அவர்களுடைய இரண்டு கைகளும் ஒன்றாகச் சேரும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் தகாத ஆசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாகப் புரட்டுகிறார்கள்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் தங்களின் இரண்டு கைகளினால் தீமை செய்ய நல்லவர்களாக இருக்கிறார்கள். அதிகாரிகள் லஞ்சத்தைக் கேட்கிறார்கள். வழக்கு மன்றத்தில் தீர்ப்பை மாற்ற நீதிபதிகள் பணம் பெறுகிறார்கள். “முக்கியமான தலைவர்கள்” நல்லதும் நேர்மையானதுமான முடிவுகளைச் செய்கிறதில்லை. அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்வார்கள்.
திருவிவிலியம்
⁽தீமை செய்வதில்␢ அவர்கள் கைதேர்ந்தவர்கள்;␢ தலைவனும் நீதிபதியும்␢ கையூட்டுக் கேட்கின்றனர்;␢ பெரிய மனிதர் தாம் விரும்பியதை␢ வாய்விட்டுக் கூறுகின்றனர்;␢ இவ்வாறு, நெறிதவறி நடக்கின்றனர்.⁾
King James Version (KJV)
That they may do evil with both hands earnestly, the prince asketh, and the judge asketh for a reward; and the great man, he uttereth his mischievous desire: so they wrap it up.
American Standard Version (ASV)
Their hands are upon that which is evil to do it diligently; the prince asketh, and the judge `is ready’ for a reward; and the great man, he uttereth the evil desire of his soul: thus they weave it together.
Bible in Basic English (BBE)
Their hands are made ready to do evil; the ruler makes requests for money, and the judge is looking for a reward; and the great man gives decisions at his pleasure, and the right is twisted.
Darby English Bible (DBY)
Both hands are for evil, to do it well. The prince asketh, and the judge [is there] for a reward; and the great [man] uttereth his soul’s greed: and [together] they combine it.
World English Bible (WEB)
Their hands are on that which is evil to do it diligently. The ruler and judge ask for a bribe; And the powerful man dictates the evil desire of his soul. Thus they conspire together.
Young’s Literal Translation (YLT)
On the evil `are’ both hands to do `it’ well, The prince is asking — also the judge — for recompence, And the great — he is speaking the mischief of his soul, And they wrap it up.
மீகா Micah 7:3
பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.
That they may do evil with both hands earnestly, the prince asketh, and the judge asketh for a reward; and the great man, he uttereth his mischievous desire: so they wrap it up.
| That they may do evil | עַל | ʿal | al |
| הָרַ֤ע | hāraʿ | ha-RA | |
| with both hands | כַּפַּ֙יִם֙ | kappayim | ka-PA-YEEM |
| earnestly, | לְהֵיטִ֔יב | lĕhêṭîb | leh-hay-TEEV |
| the prince | הַשַּׂ֣ר | haśśar | ha-SAHR |
| asketh, | שֹׁאֵ֔ל | šōʾēl | shoh-ALE |
| and the judge | וְהַשֹּׁפֵ֖ט | wĕhaššōpēṭ | veh-ha-shoh-FATE |
| reward; a for asketh | בַּשִּׁלּ֑וּם | baššillûm | ba-SHEE-loom |
| and the great | וְהַגָּד֗וֹל | wĕhaggādôl | veh-ha-ɡa-DOLE |
| man, he | דֹּבֵ֨ר | dōbēr | doh-VARE |
| uttereth | הַוַּ֥ת | hawwat | ha-WAHT |
| mischievous his | נַפְשׁ֛וֹ | napšô | nahf-SHOH |
| desire: | ה֖וּא | hûʾ | hoo |
| so they wrap it up. | וַֽיְעַבְּתֽוּהָ׃ | wayʿabbĕtûhā | VA-ah-beh-TOO-ha |
Tags பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும் அதிபதி கொடு என்கிறான் நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான் பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான் இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்
மீகா 7:3 Concordance மீகா 7:3 Interlinear மீகா 7:3 Image