Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாகூம் 3:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நாகூம் நாகூம் 3 நாகூம் 3:12

நாகூம் 3:12
உன் அரண்களெல்லாம் முதல்பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும்.

Tamil Indian Revised Version
உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம், சாப்பிடுகிறவன் வாயிலே விழும்.

Tamil Easy Reading Version
ஆனால் நினிவே, உனது பலமுள்ள அனைத்து இடங்களும் அத்தி மரங்களைப் போன்றவை புதியப்பழங்கள் பழுக்கும். ஒருவன் வந்து மரத்தை உலுக்குவான். அந்த அத்திப்பழங்கள் அவனது வாயில் விழும். அவன் அவற்றை உண்பான். அவைகள் தீர்ந்துவிட்டன.

திருவிவிலியம்
⁽உன் அரண்கள் யாவும்␢ முதலில் பழுத்த கனிகள் நிறைந்த␢ அத்தி மரங்களுக்கு ஒப்பானவை;␢ அந்த மரங்களைப் பிடித்து␢ உலுக்கும்போது␢ பழங்கள் தின்பதற்கு வாயில் விழும்.⁾

Nahum 3:11Nahum 3Nahum 3:13

King James Version (KJV)
All thy strong holds shall be like fig trees with the firstripe figs: if they be shaken, they shall even fall into the mouth of the eater.

American Standard Version (ASV)
All thy fortresses shall be `like’ fig-trees with the first-ripe figs: if they be shaken, they fall into the mouth of the eater.

Bible in Basic English (BBE)
All your walled places will be like fig-trees and your people like the first figs, falling at a shake into the mouth which is open for them.

Darby English Bible (DBY)
All thy strongholds are [like] fig-trees with the first-ripe figs: if they be shaken, they even fall into the mouth of the eater.

World English Bible (WEB)
All your fortresses will be like fig trees with the first-ripe figs: if they are shaken, they fall into the mouth of the eater.

Young’s Literal Translation (YLT)
All thy fortresses `are’ fig-trees with first-fruits, If they are shaken, They have fallen into the mouth of the eater.

நாகூம் Nahum 3:12
உன் அரண்களெல்லாம் முதல்பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும்.
All thy strong holds shall be like fig trees with the firstripe figs: if they be shaken, they shall even fall into the mouth of the eater.

All
כָּ֨לkālkahl
thy
strong
holds
מִבְצָרַ֔יִךְmibṣārayikmeev-tsa-RA-yeek
trees
fig
like
be
shall
תְּאֵנִ֖יםtĕʾēnîmteh-ay-NEEM
with
עִםʿimeem
the
firstripe
figs:
בִּכּוּרִ֑יםbikkûrîmbee-koo-REEM
if
אִםʾimeem
they
be
shaken,
יִנּ֕וֹעוּyinnôʿûYEE-noh-oo
fall
even
shall
they
וְנָפְל֖וּwĕnoplûveh-nofe-LOO
into
עַלʿalal
the
mouth
פִּ֥יpee
of
the
eater.
אוֹכֵֽל׃ʾôkēloh-HALE


Tags உன் அரண்களெல்லாம் முதல்பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல இருக்கும் அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும்
நாகூம் 3:12 Concordance நாகூம் 3:12 Interlinear நாகூம் 3:12 Image