Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாகூம் 3:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நாகூம் நாகூம் 3 நாகூம் 3:17

நாகூம் 3:17
உன் மகுடவர்த்தனர் வெட்டுக்கிளிகளுக்கும் உன் தளகர்த்தர் பெருங்கிளிகளுக்கும் சமானமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் பாளையமிறங்கி, சூரியன் உதித்தமாத்திரத்தில் பறந்துபோம்; பின்பு அவைகள் இருக்கும் இடமின்னதென்று தெரியாது.

Tamil Indian Revised Version
உன் சிறந்த தலைவர்கள் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளபதிகள் பெருங்கிளிகளுக்கும் சமமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் முகாமிட்டு, சூரியன் உதித்த உடனேயே பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது.

Tamil Easy Reading Version
உங்களது அரசு அதிகாரிகளும் வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள். அவர்கள் குளிர் நாளில் சுவர்களுக்குமேல் இருக்கும் வெட்டுக் கிளிகளைப் போன்றுள்ளனர். ஆனால் சூரியன் மேலே வந்தபோது, பாறைகள் சூடாகும். வெட்டுக்கிளிகள் வெளியே பறந்துப்போகும். ஒருவரும் எங்கே என்று அறியமாட்டார்கள். உங்களது அதிகாரிகளும் அத்தகையவர்களே.

திருவிவிலியம்
⁽உன் காவல் வீரர்கள்␢ பச்சைக் கிளிகளுக்கும்␢ உன் அரசு அலுவலர்␢ வெட்டுக்கிளிக் கூட்டத்திற்கும்␢ ஒப்பானவர்;␢ குளிர்ந்த நாளில் அவை␢ வேலிகள் மேல் உட்கார்ந்துள்ளன;␢ கதிரவன் எழுந்ததும்␢ பறந்தோடிவிடுகின்றன;␢ அதன்பின் அவை இருக்குமிடம்␢ யாருக்கும் தெரியாது.⁾

Nahum 3:16Nahum 3Nahum 3:18

King James Version (KJV)
Thy crowned are as the locusts, and thy captains as the great grasshoppers, which camp in the hedges in the cold day, but when the sun ariseth they flee away, and their place is not known where they are.

American Standard Version (ASV)
Thy princes are as the locusts, and thy marshals as the swarms of grasshoppers, which encamp in the hedges in the cold day, but when the sun ariseth they flee away, and their place is not known where they are.

Bible in Basic English (BBE)
Your crowned ones are like the locusts, and your scribes like the clouds of insects which take cover in the walls on a cold day, but when the sun comes up they go in flight, and are seen no longer in their place.

Darby English Bible (DBY)
Thy chosen men are as the locusts, and thy captains as swarms of grasshoppers, which camp in the hedges in the cold day: when the sun ariseth they flee away, and their place is not known where they are.

World English Bible (WEB)
Your guards are like the locusts, and your officials like the swarms of locusts, which settle on the walls on a cold day, but when the sun appears, they flee away, and their place is not known where they are.

Young’s Literal Translation (YLT)
Thy crowned ones `are’ as a locust, And thy princes as great grasshoppers, That encamp in hedges in a day of cold, The sun hath risen, and it doth flee away, And not known is its place where they are.

நாகூம் Nahum 3:17
உன் மகுடவர்த்தனர் வெட்டுக்கிளிகளுக்கும் உன் தளகர்த்தர் பெருங்கிளிகளுக்கும் சமானமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் பாளையமிறங்கி, சூரியன் உதித்தமாத்திரத்தில் பறந்துபோம்; பின்பு அவைகள் இருக்கும் இடமின்னதென்று தெரியாது.
Thy crowned are as the locusts, and thy captains as the great grasshoppers, which camp in the hedges in the cold day, but when the sun ariseth they flee away, and their place is not known where they are.

Thy
crowned
מִנְּזָרַ֙יִךְ֙minnĕzārayikmee-neh-za-RA-yeek
locusts,
the
as
are
כָּֽאַרְבֶּ֔הkāʾarbeka-ar-BEH
and
thy
captains
וְטַפְסְרַ֖יִךְwĕṭapsĕrayikveh-tahf-seh-RA-yeek
grasshoppers,
great
the
as
כְּג֣וֹבkĕgôbkeh-ɡOVE

גֹּבָ֑יgōbāyɡoh-VAI
which
camp
הַֽחוֹנִ֤יםhaḥônîmha-hoh-NEEM
in
the
hedges
בַּגְּדֵרוֹת֙baggĕdērôtba-ɡeh-day-ROTE
cold
the
in
בְּי֣וֹםbĕyômbeh-YOME
day,
קָרָ֔הqārâka-RA
sun
the
when
but
שֶׁ֤מֶשׁšemešSHEH-mesh
ariseth
זָֽרְחָה֙zārĕḥāhza-reh-HA
they
flee
away,
וְנוֹדַ֔דwĕnôdadveh-noh-DAHD
place
their
and
וְלֹֽאwĕlōʾveh-LOH
is
not
known
נוֹדַ֥עnôdaʿnoh-DA

מְקוֹמ֖וֹmĕqômômeh-koh-MOH
where
אַיָּֽם׃ʾayyāmah-YAHM


Tags உன் மகுடவர்த்தனர் வெட்டுக்கிளிகளுக்கும் உன் தளகர்த்தர் பெருங்கிளிகளுக்கும் சமானமாயிருக்கிறார்கள் அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் பாளையமிறங்கி சூரியன் உதித்தமாத்திரத்தில் பறந்துபோம் பின்பு அவைகள் இருக்கும் இடமின்னதென்று தெரியாது
நாகூம் 3:17 Concordance நாகூம் 3:17 Interlinear நாகூம் 3:17 Image