நாகூம் 3:2
சவுக்குகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும்,
Tamil Indian Revised Version
சாட்டைகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும்,
Tamil Easy Reading Version
நீங்கள், சவுக்குகளின் ஓசையையும், சக்கரங்களின் அதிர்ச்சியையும், குதிரைகளின் பாய்ச்சலையும், இரதங்களின் ஓடுகிற சத்தத்தையும் கேட்கமுடியும்.
திருவிவிலியம்
⁽சாட்டையடிகளின் ஓசை!␢ சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி!␢ தாவிப் பாயும் புரவிகள்!␢ உருண்டோடும் தேர்கள்!⁾
King James Version (KJV)
The noise of a whip, and the noise of the rattling of the wheels, and of the pransing horses, and of the jumping chariots.
American Standard Version (ASV)
The noise of the whip, and the noise of the rattling of wheels, and prancing horses, and bounding chariots,
Bible in Basic English (BBE)
The noise of the whip, and the noise of thundering wheels; horses rushing and war-carriages jumping,
Darby English Bible (DBY)
The crack of the whip, and the noise of the rattling of the wheels, and of the prancing horses, and of the bounding chariots!
World English Bible (WEB)
The noise of the whip, the noise of the rattling of wheels, prancing horses, and bounding chariots,
Young’s Literal Translation (YLT)
The sound of a whip, And the sound of the rattling of a wheel, And of a prancing horse, and of a bounding chariot, Of a horseman mounting.
நாகூம் Nahum 3:2
சவுக்குகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும்,
The noise of a whip, and the noise of the rattling of the wheels, and of the pransing horses, and of the jumping chariots.
| The noise | ק֣וֹל | qôl | kole |
| of a whip, | שׁ֔וֹט | šôṭ | shote |
| noise the and | וְק֖וֹל | wĕqôl | veh-KOLE |
| of the rattling | רַ֣עַשׁ | raʿaš | RA-ash |
| wheels, the of | אוֹפָ֑ן | ʾôpān | oh-FAHN |
| and of the pransing | וְס֣וּס | wĕsûs | veh-SOOS |
| horses, | דֹּהֵ֔ר | dōhēr | doh-HARE |
| and of the jumping | וּמֶרְכָּבָ֖ה | ûmerkābâ | oo-mer-ka-VA |
| chariots. | מְרַקֵּדָֽה׃ | mĕraqqēdâ | meh-ra-kay-DA |
Tags சவுக்குகளின் ஓசையும் உருளைகளின் அதிர்ச்சியும் குதிரைகளின் பாய்ச்சலும் இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும்
நாகூம் 3:2 Concordance நாகூம் 3:2 Interlinear நாகூம் 3:2 Image