Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாகூம் 3:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நாகூம் நாகூம் 3 நாகூம் 3:4

நாகூம் 3:4
தன் வேசித்தனங்களினால் ஜாதிகளையும் தன் சூனியங்களினால் வம்சங்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய திரளான வேசித்தனங்களினிமித்தம்,

Tamil Indian Revised Version
தன் வேசித்தனங்களினால் தேசங்களையும், தன் சூனியங்களினால் மக்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய மிகுதியான வேசித்தனங்களினிமித்தம்,

Tamil Easy Reading Version
இவை அனைத்தும் நினிவேயால் ஏற்பட்டன. நினிவே, ஒரு வேசியைப் போன்றவள். அவளுக்குத் திருப்தி இல்லை. அவள் மேலும் மேலும் விரும்பினாள். அவள் தன்னைத்தானே பல நாடுகளுக்கு விற்றாள். அவள் அவர்களைத் தன் அடிமையாக்க மந்திரத்தைப் பயன்படுத்தினாள்.

திருவிவிலியம்
⁽அழகும் கவர்ச்சியும் நிறைந்தவளாய்,␢ தன் வேசித்தனங்களால்␢ மற்ற வேற்றினத்தாரையும்␢ தன் மயக்கும் கவர்ச்சியால்␢ பல இனங்களையும்␢ ஏமாற்றிய அந்த விலைமகளின்␢ எண்ணற்ற வேசித்தனங்களே␢ இதற்குக் காரணம்!⁾

Nahum 3:3Nahum 3Nahum 3:5

King James Version (KJV)
Because of the multitude of the whoredoms of the wellfavoured harlot, the mistress of witchcrafts, that selleth nations through her whoredoms, and families through her witchcrafts.

American Standard Version (ASV)
because of the multitude of the whoredoms of the well-favored harlot, the mistress of witchcrafts, that selleth nations through her whoredoms, and families through her witchcrafts.

Bible in Basic English (BBE)
Because of all the false ways of the loose woman, expert in attraction and wise in secret arts, who takes nations in the net of her false ways, and families through her secret arts.

Darby English Bible (DBY)
— Because of the multitude of the fornications of the well-favoured harlot, mistress of sorceries, that selleth nations through her fornications, and families through her sorceries,

World English Bible (WEB)
because of the multitude of the prostitution of the alluring prostitute, the mistress of witchcraft, who sells nations through her prostitution, and families through her witchcraft.

Young’s Literal Translation (YLT)
Because of the abundance of the fornications of an harlot, The goodness of the grace of the lady of witchcrafts, Who is selling nations by her fornications, And families by her witchcrafts.

நாகூம் Nahum 3:4
தன் வேசித்தனங்களினால் ஜாதிகளையும் தன் சூனியங்களினால் வம்சங்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய திரளான வேசித்தனங்களினிமித்தம்,
Because of the multitude of the whoredoms of the wellfavoured harlot, the mistress of witchcrafts, that selleth nations through her whoredoms, and families through her witchcrafts.

Because
of
the
multitude
מֵרֹב֙mērōbmay-ROVE
whoredoms
the
of
זְנוּנֵ֣יzĕnûnêzeh-noo-NAY
of
the
wellfavoured
זוֹנָ֔הzônâzoh-NA

ט֥וֹבַתṭôbatTOH-vaht
harlot,
חֵ֖ןḥēnhane
mistress
the
בַּעֲלַ֣תbaʿălatba-uh-LAHT
of
witchcrafts,
כְּשָׁפִ֑יםkĕšāpîmkeh-sha-FEEM
that
selleth
הַמֹּכֶ֤רֶתhammōkeretha-moh-HEH-ret
nations
גּוֹיִם֙gôyimɡoh-YEEM
whoredoms,
her
through
בִּזְנוּנֶ֔יהָbiznûnêhābeez-noo-NAY-ha
and
families
וּמִשְׁפָּח֖וֹתûmišpāḥôtoo-meesh-pa-HOTE
through
her
witchcrafts.
בִּכְשָׁפֶֽיהָ׃bikšāpêhābeek-sha-FAY-ha


Tags தன் வேசித்தனங்களினால் ஜாதிகளையும் தன் சூனியங்களினால் வம்சங்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய திரளான வேசித்தனங்களினிமித்தம்
நாகூம் 3:4 Concordance நாகூம் 3:4 Interlinear நாகூம் 3:4 Image