நாகூம் 3:5
இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும் ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி,
Tamil Indian Revised Version
இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை தூக்கியெடுத்து, தேசங்களுக்கு உன் நிர்வாணத்தையும், இராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் வெளிப்படுத்தி,
Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன். நான் உனது ஆடைகளை உன் முகம் மட்டும் தூக்குவேன். நான் உனது நிர்வாண உடலை தேசங்கள் பார்க்கும்படிச் செய்வேன். அந்த இராஜ்யங்கள் உனது அவமானத்தைக் காணும்.
திருவிவிலியம்
⁽இதோ! படைகளின்␢ ஆண்டவர் கூறுகிறார்:␢ உனக்கெதிராக நான் எழும்புவேன்;␢ நீ உடுத்தியிருக்கும் ஆடையை␢ உன் முகத்துக்கு மேலாகத்␢ தூக்குவேன்;␢ மற்ற வேற்றினத்தார்␢ உன் திறந்த மேனியையும்␢ அரசுகள் உன் அவமானத்தையும்␢ பார்க்கும்படி செய்வேன்.⁾
King James Version (KJV)
Behold, I am against thee, saith the LORD of hosts; and I will discover thy skirts upon thy face, and I will shew the nations thy nakedness, and the kingdoms thy shame.
American Standard Version (ASV)
Behold, I am against thee, saith Jehovah of hosts, and I will uncover thy skirts upon thy face; and I will show the nations thy nakedness, and the kingdoms thy shame.
Bible in Basic English (BBE)
See, I am against you, says the Lord of armies, and I will have your skirts pulled over your face, and let the nations see you unclothed, and the kingdoms your shame.
Darby English Bible (DBY)
behold, I am against thee, saith Jehovah of hosts; and I will uncover thy skirts upon thy face, and I will shew the nations thy nakedness, and the kingdoms thy shame.
World English Bible (WEB)
“Behold, I am against you,” says Yahweh of Hosts, “and I will lift your skirts over your face. I will show the nations your nakedness, and the kingdoms your shame.
Young’s Literal Translation (YLT)
Lo, I `am’ against thee, An affirmation of Jehovah of Hosts, And have removed thy skirts before thy face, And have shewed nations thy nakedness, And kingdoms thy shame,
நாகூம் Nahum 3:5
இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும் ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி,
Behold, I am against thee, saith the LORD of hosts; and I will discover thy skirts upon thy face, and I will shew the nations thy nakedness, and the kingdoms thy shame.
| Behold, | הִנְנִ֣י | hinnî | heen-NEE |
| I am against | אֵלַ֗יִךְ | ʾēlayik | ay-LA-yeek |
| thee, saith | נְאֻם֙ | nĕʾum | neh-OOM |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| hosts; of | צְבָא֔וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| and I will discover | וְגִלֵּיתִ֥י | wĕgillêtî | veh-ɡee-lay-TEE |
| thy skirts | שׁוּלַ֖יִךְ | šûlayik | shoo-LA-yeek |
| upon | עַל | ʿal | al |
| thy face, | פָּנָ֑יִךְ | pānāyik | pa-NA-yeek |
| and I will shew | וְהַרְאֵיתִ֤י | wĕharʾêtî | veh-hahr-ay-TEE |
| nations the | גוֹיִם֙ | gôyim | ɡoh-YEEM |
| thy nakedness, | מַעְרֵ֔ךְ | maʿrēk | ma-RAKE |
| and the kingdoms | וּמַמְלָכ֖וֹת | ûmamlākôt | oo-mahm-la-HOTE |
| thy shame. | קְלוֹנֵֽךְ׃ | qĕlônēk | keh-loh-NAKE |
Tags இதோ நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும் ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி
நாகூம் 3:5 Concordance நாகூம் 3:5 Interlinear நாகூம் 3:5 Image